நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எத்தனை நாவால் துதிப்பேன் இயேசு

Eththanai Naavaal Thuthippaen Yesu

composed by Sirkali Yesuprakasam


Cஎத்தனை நாவால் துதிப்பேன் இயேசு

Eththanai Naavaal Thuthippaen Yesu

Gகர்த்தா உன் கருணையை பாடிப்புகழ்ந்து

Karththaa Un Karunnaiyai Paatippukalnthu

Cநினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் இனிக்கும்

Ninaikka Ninaikka Enthan Nenjamellaam Inikkum

Gஇன்னிசை மாலையால் போற்றிப்புகழ்ந்து

Innisai Maalaiyaal Pottippukalnthu

– எத்தனை

– Eththanai

Cபிராத்தனை கேட்கும் பெம்Amமானே இந்த

Piraaththanai Kaetkum Pemmaanae Intha

Gபேதையின் பலவீனம் பராததருள்போனேC 

Paethaiyin Palaveenam Paraathatharulponae

Cசரண் என்று செம்பாத மலரடிச் சேர்ந்Amதோரை

Sarann Entu Sempaatha Malaratich Sernthorai

Gதாவிப் பிடித்து கவலைத் தீCர்த்தோனே

Thaavip Pitiththu Kavalaith Theerththonae

– எத்தனை

– Eththanai

Cநம்பினோர் அல்லார் அறிவாAmர் இயேசு

Nampinor Allaar Arivaar Yesu

Gதம்பிரானே உந்தன் கம்பிர குணம்C 

Thampiraanae Unthan Kampira Kunam

Cஅம்பிரார் உன் அன்பின் அதிசய நடத்துAmதல்

Ampiraar Un Anpin Athisaya Nadaththuthal

Gசம்பூரண சவரட்சனை செல்வம்C 

Sampoorana Savaratchanai Selvam

– எத்தனை

– Eththanai

♦ ♦ ♦