நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எத்தனை கோடி நன்மைகள்

Eththanai Koti Nanmaikal

composed by Moses Rajasekar


Bmஎத்தனை கோடி நன்மைகள்

Eththanai Koti Nanmaikal

F#mஎந்தன் வாழ்வில் நீர் செய்ததை

Enthan Vaalvil Neer Seythathai

Bmஎப்படிச் சொல்லிப்G பாடுவேன்Bm

Eppatich Sollip Paaduvaen –

Bmஎன் தேவா

En Thaevaa

Bmஉளையான பாவச் சேற்றில்

Ulaiyaana Paavach Settil

Dஉழன்று கிடந்த என்னை

Ulantu Kidantha Ennai

Bmதூக்கிய விதF#mம்தனை நினைGத்தேன்

Thookkiya Vithamthanai Ninaiththaen

Bmபாழான நிலத்F#mதினிலும்

Paalaana Nilaththinilum

F#mஊளையிடும் குழிதனிலும்

Oolaiyidum Kulithanilum

Bmகண்டுபிடித்தென்னை தெரிந்துகொண்டு

Kanndupitiththennai Therinthukonndu

Bmதாங்கி நடந்தின விதம்தனை நினைத்து

Thaangi Nadanthina Vithamthanai Ninaiththu

– எத்தனைக் கோடி

– Eththanaik Koti

Bmகனவீனமான என்னை

Kanaveenamaana Ennai

Dகனவானாய் மாற்றும்படி

Kanavaanaay Maattumpati

Bmகனமான சிலுவைF#mயை சுமந்தீர்G 

Kanamaana Siluvaiyai Sumantheer

Bmகலவாரி சிலுF#mவையிலே இரத்தம்

Kalavaari Siluvaiyilae Iraththam

F#mசிந்தி எனை மீட்டு

Sinthi Enai Meettu

Bmநித்திய மகிமைக்கு முத்திரை தந்து

Niththiya Makimaikku Muththirai Thanthu

Bmஉத்தமரே உம் மகிமையை நினைத்து

Uththamarae Um Makimaiyai Ninaiththu

– எத்தனைக் கோடி

– Eththanaik Koti

Bmஒரு தந்தையைப் போல தோளின் மேலே

Oru Thanthaiyaip Pola Tholin Maelae

Dசுமந்து சென்றதைச் சொல்லவா

Sumanthu Sentathaich Sollavaa

Bmஒரு தாயைப் போல மார்போடென்னை

Oru Thaayaip Pola Maarpodennai

Bmஅணைத்துக் கொண்டதைச் சொல்லவா –F#m என்

Annaiththuk Konndathaich Sollavaa – En

Bmகண்ணிரை மாற்றினதைச் சொல்லவா

Kannnnirai Maattinathaich Sollavaa

Bmகவலை மாற்றினதைச் சொல்லவா

Kavalai Maattinathaich Sollavaa

Bmஎத்தனை நாவுகள் எனக்கிருந்தாலும்

Eththanai Naavukal Enakkirunthaalum

Bmஅத்தனை நாவுகள் உமை

Aththanai Naavukal Umai

Bmதுதித்தாலும் போதாது என் தேவா

Thuthiththaalum Pothaathu En Thaevaa

Bmஅப்பா உம் கிருபையை எண்ணிப்

Appaa Um Kirupaiyai Ennnnip

F#mபாடுவேன் என் நாதாBm 

Paaduvaen En Naathaa

– எத்தனை கோடி

– Eththanai Koti

Bmசப்தஸ்வரங்கள் முழங்கட்டும்

Sapthasvarangal Mulangattum

Dமேள தாளங்கள் ஒலிக்கட்டும்

Maela Thaalangal Olikkattum

Gகீதவாத்தியங்கள் இசைக்கட்டும்

Geethavaaththiyangal Isaikkattum

Bmபரிசுத்தவான்கள் பாடட்டும்

Parisuththavaankal Paadattum

F#mபரலோக ராஜ்யம் திறக்கட்டும்

Paraloka Raajyam Thirakkattum

Bmபரலோக ராஜ்யம் திறக்கட்டும்

Paraloka Raajyam Thirakkattum

– எத்தனைக் கோடி

– Eththanaik Koti

♦ ♦ ♦