நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எருசலேமே எருசலேமே நான்

Erusalaemae Erusalaemae Naan

composed by Chandrasekaran


Gmஎருசலேமே எருசலேமே நான்F 

Erusalaemae Erusalaemae Naan

Fஉன்னை எப்படிEb மறப்Gmபேன்

Unnai Eppati Marappaen

Abஉலகின் முத்தே உன்னEbதரின்

Ulakin Muththae Unnatharin

Ebசொத்தே இரட்Fசகரை அருளினீரேAb 

Soththae Iratchakarai Arulineerae

Abநான் உன்னை மறந்தால்

Naan Unnai Maranthaal

Ebஎன் வலது கரம்

En Valathu Karam

Fஎன் தொழிலை மறப்பது போல்Ab 

En Tholilai Marappathu Pol

Abகர்த்தரின் கண்களும் இருEbதயமும்

Karththarin Kannkalum Iruthayamum

Ebஎருசலேமே என்Fறும்

Erusalaemae Entum

Fஉன்னில் உள்ளதேAb 

Unnil Ullathae

– எருசலேமே

– erusalaemae

Abபரிசுத்த நகரமே எருEbசலேமே

Parisuththa Nakaramae Erusalaemae

Fநீ கர்த்தரின் சிங்காசனAbம் உனக்கு

Nee Karththarin Singaasanam Unakku

Abவிரோதமாய் யுத்தம் செய்பவர்Eb 

Virothamaay Yuththam Seypavar

Fகர்த்தரின் கோபத்தால்

Karththarin Kopaththaal

Abஅழிந்திடுவார்

Alinthiduvaar

– எருசலேமே

– erusalaemae

Abஎருசலேம் நகருக்காய்

Erusalaem Nakarukkaay

Ebஜெபிப்பவர்கள்

Jepippavarkal

Fமகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவாAbர்

Makilchchiyaay Vaalnthiduvaar

Abகடைசி நாளில் கர்த்தரின் பாதம்Eb உன்

Kataisi Naalil Karththarin Paatham Un

Fஒலிவமலைமேல் வந்து நிAbற்குமே

Olivamalaimael Vanthu Nirkumae

– எருசலேமே

– erusalaemae

♦ ♦ ♦