நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எருசலேம் எருசலேம் உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்

Erusalaem Erusalaem Unnai Sinaekippor Sukiththiruppaarkal

composed by Fr. S. J. Berchmans


Emஎருசலேம் எருBசலேம் உன்னை

Erusalaem Erusalaem Unnai

Cசிநேகிப்போர் சுDகித்திருப்பார்Emகள் உம்

Sinaekippor Sukiththiruppaarkal Um

Emஅலங்கத்திற்குள்ளே AmசமாDதானம் Bm 

Alangaththirkullae Samaathaanam

Bஅரண்மனைக்குள்ளே பூEmரண சுBmகம்Em 

Arannmanaikkullae Poorana Sukam

Emகர்த்தர் உன் மேல் மனம் இரங்குகிறார்Bm 

Karththar Un Mael Manam Irangukiraar

Dஆதரவாய் எழுந்து நிற்கிறாGர்

Aatharavaay Elunthu Nirkiraar

Amதயை செய்யும் காலம் வந்தது குDறித்த

Thayai Seyyum Kaalam Vanthathu Kuriththa

Emநேரமும் வந்Dது விட்டது Em குறித்த

Naeramum Vanthu Vittathu Kuriththa

Bநேரமும் வந்து விட்டதுEm 

Naeramum Vanthu Vittathu

Emவிழித்தெழு சீDயோனே வல்லமைGயை தரித்துக்கொள்Em 

Viliththelu Seeyonae Vallamaiyai Thariththukkol

– எருசலேம்

– Erusalaem

Emதுரத்துண்ட இஸ்ரவேலரை Bm 

Thuraththunnda Isravaelarai

Dதுரிதமாய் கூட்டிச் சேர்கின்Gறார்

Thurithamaay Koottich Serkintar

Amசீயோனை திரும்ப கட்டுகின்றார்D 

Seeyonai Thirumpa Kattukintar

Emமகிமையிலே காட்சிDயளிப்பார்Em 

Makimaiyilae Kaatchiyalippaar

Bமகிமையிலே காட்சியளிப்பார்Em 

Makimaiyilae Kaatchiyalippaar

Emவிழித்தெழு சீDயோனே வல்லமைGயை தரித்துக்கொள்Em 

Viliththelu Seeyonae Vallamaiyai Thariththukkol

– எருசலேம்

– Erusalaem

Emபூமியின் ஜனங்களுக்குள்ளே Bm 

Poomiyin Janangalukkullae

Dபுகழ்ச்சியும் கீர்த்தியும்G ஆவாய்

Pukalchchiyum Geerththiyum Aavaay

Amஉன்னிலிருந்து வேதம் வெளிப்படும் D 

Unnilirunthu Vaetham Velippadum

Emகர்த்தர் வசனம் பிDரசித்தமாகுEmம்

Karththar Vasanam Pirasiththamaakum

Bகர்த்தர் வசனம் பிரசித்தமாகுEmம்

Karththar Vasanam Pirasiththamaakum

Emவிழித்தெழு சீDயோனே வல்லமைGயை தரித்துக்கொள்Em 

Viliththelu Seeyonae Vallamaiyai Thariththukkol

– எருசலேம்

– Erusalaem

♦ ♦ ♦