நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எப்படி பாடுவேன் நான்

Eppati Paaduvaen Naan – En

composed by Fr. S. J. Berchmans


Fஎப்படி பாடுவேன் நாCன் – என்

Eppati Paaduvaen Naan – En

Bbஇயேசு எனக்Fகுச் செய்ததைA Dm 

Yesu Enakkuch Seythathai

Fஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்C 

Aayul Muluvathum En Karththarukkaay

Cஆத்தும ஆதாயம் செய்வேன் –F 2

Aaththuma Aathaayam Seyvaen – 2

Fஒரு வழி அடையும் போதுBb 

Oru Vali Ataiyum Pothu

Cபுதுவழி திறந்த தேவாF 

Puthuvali Thirantha Thaevaa

Gதிறந்த வாசலை என் வாCழ்க்கையில்

Thirantha Vaasalai En Vaalkkaiyil

Cஅடைக்காத ஆண்டவரல்லோF 

Ataikkaatha Aanndavarallo

– எப்படி பாடுவேன்

– eppati Paaduvaen

Fஎப்பக்கம் நெருக்கப்பட்டுBbம்

Eppakkam Nerukkappattum

Cஒடுங்கி நான் போவதில்லைF 

Odungi Naan Povathillai

Gஅப்பனின் மார்பினில் சாய்Cந்தென்றுமே

Appanin Maarpinil Saaynthentumae

Cஎப்போதும் பாடிடுவேன்F 

Eppothum Paadiduvaen

– எப்படி பாடுவேன்

– eppati Paaduvaen

Fகடந்து வந்த பாதையில்Bb 

Kadanthu Vantha Paathaiyil

Cகண்மணி போல் காத்திட்டீர்F 

Kannmanni Pol Kaaththittir

Gகடுகளவும் குறை வைக்Cகாமலே

Kadukalavum Kurai Vaikkaamalae

Cஅதிகமாய் ஆசீர்வதித்தீFர்

Athikamaay Aaseervathiththeer

– எப்படி பாடுவேன்

– eppati Paaduvaen

♦ ♦ ♦