நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எந்தன் இயேசுவின் அன்பதையே

Enthan Yesuvin Anpathaiyae


Cஎந்தன் இயேசுவின் அன்பதையே Dm 

Enthan Yesuvin Anpathaiyae

Gஎண்ணும் வேளையில் ஆனந்தமேF C 

Ennnum Vaelaiyil Aananthamae

Cகடந்த நாட்களில் கைFவிடாமலே

Kadantha Naatkalil Kaividaamalae

Dmகண்ணின் மணிபோல் காத்ததிGனால்C 

Kannnnin Mannipol Kaaththathinaal

Cமனப்பூAmர்வமாய் துதிப்பேன்Dm மகிழ்வுடனேG 

Manappoorvamaay Thuthippaen Makilvudanae

Gமன்னன் கிறிஸ்தேசுவையேC 

Mannan Kiristhaesuvaiyae

– எந்தன்

– enthan

Cஅழைத்த பாதையில் தளர்ந்Fத வேளையில்

Alaiththa Paathaiyil Thalarntha Vaelaiyil

Dmஅன்பின் மொழியால் பேசினாGரேC 

Anpin Moliyaal Paesinaarae

Cபுது ஜீAmவனும் நிறைவாய் Dmஅளித்ததினால்G 

Puthu Jeevanum Niraivaay Aliththathinaal

Gபுண்ணியனைப் போற்றிடுவேன்C 

Punnnniyanaip Pottiduvaen

– எந்தன்

– enthan

Cவறுமை வியாதியின் வலியF தோல்வியும்

Varumai Viyaathiyin Valiya Tholviyum

Dmவந்த வேளையில் தாங்கிGனாரேC 

Vantha Vaelaiyil Thaanginaarae

Cஜெய கீதமேAm தினமும் எவ்வேளையிலுDmம்G 

Jeya Geethamae Thinamum Evvaelaiyilum

Gஜெயத்துடன் பாடிடுவேன்C 

Jeyaththudan Paadiduvaen

– எந்தன்

– enthan

Cநெகிழ்ந்த கரங்களை உயிFர்த்து இதுவரை

Nekilntha Karangalai Uyirththu Ithuvarai

Dmஇழந்த வரங்களும் ஈந்Gததினால்C 

Ilantha Varangalum Eenthathinaal

Cஅவர் சேவைAmயை புரிந்து கனம்Dm மகிமைG 

Avar Sevaiyai Purinthu Kanam Makimai

Gஅவருக்கே செலுத்திடுவேன்C 

Avarukkae Seluththiduvaen

– எந்தன்

– enthan

Cநிறைந்த ஜோதியாய் திFறந்த வானிலே

Niraintha Jothiyaay Thirantha Vaanilae

Dmநீதி சூரியன் தோன்றிடுவாGர்C 

Neethi Sooriyan Thontiduvaar

CமறுரூபAmமே அடைந்தே பறந்திடுDmவேன்G 

Maruroopamae Atainthae Paranthiduvaen

Gமட்டற்ற பேரின்பமுடன்C 

Mattatta Paerinpamudan

– எந்தன்

– enthan

♦ ♦ ♦