நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எந்தன் இயேசுவே உந்தன் நேசமே

Enthan Yesuvae Unthan Naesamae


Dஎந்தன் இயேசுவே உந்தன் நேசமே

Enthan Yesuvae Unthan Naesamae

Dஎந்தன் உAள்ளம் உருகிடுதேD 

Enthan Ullam Urukiduthae

Dநல்ல பங்கினை நான் அடைந்தேன்G 

Nalla Panginai Naan Atainthaen

Gதிருப்பாதம் வAல்ல பராபரனே Dசரணம்

Thiruppaatham Valla Paraaparanae Saranam

Dஅந்த மாது கGண்களின் நீரை

Antha Maathu Kannkalin Neerai

Emஅன்பரே உம்A பாதம் ஊற்றினாளேD 

Anparae Um Paatham Oottinaalae

Gஎன் இதயமே தைலக்குF#mப்பியேBm 

En Ithayamae Thailakkuppiyae

Emஎன்னை நொறுAக்கி ஒப்படைத்தேன்D 

Ennai Norukki Oppataiththaen

– எந்தன் இயேசுவே

– enthan Yesuvae

Dநன்றி என்றும் Gநான் மறவேனே

Nanti Entum Naan Maravaenae

Emநம்பிக்கை கன்Aமலை என் இறைவாD 

Nampikkai Kanmalai En Iraivaa

Gஎந்தன் துணை நீர் என்னைF#m அறிவீர்Bm 

Enthan Thunnai Neer Ennai Ariveer

Emஎந்தன் பாAரம் தாங்கிடுவீDர்

Enthan Paaram Thaangiduveer

– எந்தன் இயேசுவே

– enthan Yesuvae

Dகேட்டதெல்லாம் அன்Gபுடன் ஈந்தீர்

Kaettathellaam Anpudan Eentheer

Emகூப்பிடும் Aவேளை செவிசாய்த்தீர்D 

Kooppidum Vaelai Sevisaayththeer

Gஇந்த உதவி என்றும்F#m மறவேன்Bm 

Intha Uthavi Entum Maravaen

Emஇன்ப துAதிகள் ஏறெடுப்பேன்D 

Inpa Thuthikal Aeraெduppaen

– எந்தன் இயேசுவே

– enthan Yesuvae

Dஎந்தன் மேன்மை சிலுGவையல்லாமல்

Enthan Maenmai Siluvaiyallaamal

Emஏதுமில்லைA இந்தப் பாரினிலேD 

Aethumillai Inthap Paarinilae

Gஉந்தனுடனே என்னை F#mஅறைந்தேன்Bm 

Unthanudanae Ennai Arainthaen

Emஉந்தன் குருAசில் பங்கடைந்தேன்D 

Unthan Kurusil Pangatainthaen

– எந்தன் இயேசுவே

– enthan Yesuvae

Dஇலக்கை நோக்கி ஓடுகிGன்றேனே

Ilakkai Nnokki Odukintenae

Emஇலாபமும் நஷ்Aடமென்றெண்ணுகின்றேன்D 

Ilaapamum Nashdamentennnukinten

Gஒன்றே மனதில் உண்டு F#mநினைவில்Bm 

Onte Manathil Unndu Ninaivil

Emசென்றே பரனைAக் கண்டிடுவேன்D 

Sente Paranaik Kanndiduvaen

– எந்தன் இயேசுவே

– enthan Yesuvae

♦ ♦ ♦