நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எந்தன் இயேசுவே என் இரட்சகரே

Enthan Yesuvae En Iratchakarae

composed by Athisayam Prince Jon


Bmஎந்தன் இயேசுவே

Enthan Yesuvae

Gஎன் இரட்சகரே

En Iratchakarae

Emநீர் வாAழ்கவேBm 

Neer Vaalkavae

Bmஉந்தன் பிரசனத்தால்

Unthan Pirasanaththaal

Gஎன்னை நிரப்பிடும்

Ennai Nirappidum

Emஉந்தன் ஆவியால்

Unthan Aaviyaal

Aஅபிசேகியும்Bm 

Apisekiyum

Bmஆலோசனை கர்த்தர்

Aalosanai Karththar

Gஎன் எஜமானனே

En Ejamaananae

Emநீர் அதிசயமானவர் இயேசுவேBm 

Neer Athisayamaanavar Yesuvae

Bmநித்திய பிதா

Niththiya Pithaa

Gசமாதான பிரபுவே

Samaathaana Pirapuvae

Emஉன்னதமானவரே இயேசுவே

Unnathamaanavarae Yesuvae

♦ ♦ ♦