எந்தன் உயிரே கர்த்தரை துதி
Enthan Uyirae Karththarai Thuthi
composed by Reegan Gomez
—
Cஎந்தன் உயிரே Amகர்Fத்தரை துதிC
Enthan Uyirae Karththarai Thuthi
Cஎந்தன் உள்ளமே Fகர்த்Gதரை துதி –C 2
Enthan Ullamae Karththarai Thuthi – 2
Cஅவர் செய்திட்ட Emநன்Gமைகளுக்காய் (2)C
Avar Seythitta Nanmaikalukkaay (2)
Cவாழ்நாளெல்லாம்F கர்த்Gதரை துதி (2)C
Vaalnaalellaam Karththarai Thuthi (2)
Amபாவங்களை மன்னித்தார்F
Paavangalai Manniththaar
Gபரிசுத்த வாழ்வு தந்தாCர் – உன் -2
Parisuththa Vaalvu Thanthaar – Un -2
– அவர் செய்திட்ட
– avar Seythitta
Amவியாதியின் நேரத்திலேF
Viyaathiyin Naeraththilae
Gபூரண சுகமளித்தாCர்
Poorana Sukamaliththaar
– அவர் செய்திட்ட
– avar Seythitta
Amநன்மையாம் ஈவுகளை F
Nanmaiyaam Eevukalai
Gநாள்தோறும் உனக்குத் தந்தார்C
Naalthorum Unakkuth Thanthaar
– அவர் செய்திட்ட
– avar Seythitta
Amகர்த்தர் செய்த உபகாரங்கFள்
Karththar Seytha Upakaarangal
Gஎண்ணி முடியாதவைகள் – Cநம்
Ennnni Mutiyaathavaikal – Nam
– அவர் செய்திட்ட
– avar Seythitta
♦ ♦ ♦