எந்தன் உள்ளம் கவர்ந்தவரே
Enthan Ullam Kavarnthavarae
composed by Reegan Gomez
—
Eஎந்தன் உள்ளம் கவர்ந்தவரேF#m
Enthan Ullam Kavarnthavarae
F#mஎன் வாBழ்வின் ஒளிவிளக்கேE
En Vaalvin Olivilakkae
Eஆத்ம நேசரே அAன்புB நிறைந்தவரேG#
Aathma Naesarae Anpu Nirainthavarae
Eஉமக்கே என் ஆராதனைF#m
Umakkae En Aaraathanai
F#mஉமக்கே Bஎன் ஆராதனைE
Umakkae En Aaraathanai
Eமானானது நீரோடைக்காய்A
Maanaanathu Neerotaikkaay
F#mஏங்கித் Bதவிப்பது Eபோல்
Aengith Thavippathu Pol
Bஎன் ஆன்மா ஏங்குதையா– உமEக்காய்
En Aanmaa Aenguthaiyaa– Umakkaay
– உமக்கே
– umakkae
Eநாள் முழுதும் என் தியானமெல்லாம்A
Naal Muluthum En Thiyaanamellaam
F#mஉந்தன் நிBனைவல்லவோE
Unthan Ninaivallavo
Bஉம்மைப் போல் மாற்றிடுமே– என்Eனை
Ummaip Pol Maattidumae– Ennai
– உமக்கே
– umakkae
Eஅனுதினம் உம்மை தேடணுமேA
Anuthinam Ummai Thaedanumae
F#mஉம் முகம் பாBர்க்கணுமேE
Um Mukam Paarkkanumae
Bஉம் குரல் கேட்கணுமே– Eநான்
Um Kural Kaetkanumae– Naan
– உமக்கே
– umakkae
Eஅழகில் சிறந்தவரேA
Alakil Siranthavarae
F#mஆறுடல் நாயBகரேE
Aarudal Naayakarae
Bஅண்டி வந்தேன் உம்மை – நாEன்
Annti Vanthaen Ummai – Naan
– உமக்கே
– umakkae
♦ ♦ ♦