நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எந்தன் தேவா எனக்கு இரங்குமே

Enthan Thaevaa Enakku Irangumae

composed by Chandrasekaran


Fஎந்தன் தேDmவா Fஎனக்கு இரங்குBbமேF 

Enthan Thaevaa Enakku Irangumae

Fஎந்தன் பாDmவகறைFகள் போக்கிடுBbமேF 

Enthan Paavakaraikal Pokkidumae

Fஉமது இரக்Dmகத்தால்Gm என் மீறுFதல்

Umathu Irakkaththaal En Meeruthal

Bbமன்னியுமேF – 2

Manniyumae – 2

Fசுத்த இருதயம் சிருAஷ்டியுமேDm 

Suththa Iruthayam Sirushtiyumae

Gmநிலையான ஆவிதனைC 

Nilaiyaana Aavithanai

Fஎன் உள்ளத்தில் புதிCதாக்குமேF – 2

En Ullaththil Puthithaakkumae – 2

Fசந்தோஷ மகிழ்ச்Dmசியும்Gm 

Santhosha Makilchchiyum

Fகேட்கும்படிDm செய்யுமே F– 2

Kaetkumpati Seyyumae – 2

– எந்தன்

– enthan

Fஉமது சமூகத்தைவிட்டுA என்னைDm 

Umathu Samookaththaivittu Ennai

Gmதள்ளாதிரும் தேவனேC 

Thallaathirum Thaevanae

Fஉம் ஆவியை எடுக்Cகாதிரும்F 

Um Aaviyai Edukkaathirum

Fஇரட்சண்ய சந்தோDmஷத்தைGm 

Iratchannya Santhoshaththai

Fதிரும்ப தாDmருமே F– 2

Thirumpa Thaarumae – 2

– எந்தன்

– enthan

Fஆண்டவரே என் உதடுகளைA Dm 

Aanndavarae En Uthadukalai

Gmதிறந்தருளும் ஐயாC 

Thirantharulum Aiyaa

Fஎன் நாவு உந்தன் புகCழ் பேசட்டும்F – 2

En Naavu Unthan Pukal Paesattum – 2

Fஉடைந்த உள்ளDmமாய்Gm 

Utaintha Ullamaay

Fஉம் பாதம் வந்Dmதேனையா – 2F 

Um Paatham Vanthaenaiyaa – 2

– எந்தன்

– enthan

♦ ♦ ♦