எந்தன் பூமானைக் காண
Enthan Poomaanaik Kaana
—
Dmஎந்தன் பூமானைக் காண
Enthan Poomaanaik Kaana
Gmசிந்தை பொருகுதையோ
Sinthai Porukuthaiyo
Fஎன்றைக்கு காண்Cmபேனோ ஓ….Dm ஓ….
Entaikku Kaannpaeno O…. O….
Dmசுந்தரத்தில் மிகுந்து அBbந்தரங்கத்திருக்கும்
Suntharaththil Mikunthu Antharangaththirukkum
Gmஎந்தன் பூமானைக்காண – Dmஅழகுடைய
Enthan Poomaanaikkaana – Alakutaiya
Gmஅண்ணல் இயேசுவைக் காண ஓ…Dm
Annnal Yesuvaik Kaana O…
– எந்தன்
– enthan
Dmவிண்ணிலிருந்தவர் மண்ணீBbன் மேல்
Vinnnnilirunthavar Mannnneen Mael
Gmவந்தவர் கன்னிகையிற் பிறந்தவர்Dm
Vanthavar Kannikaiyir Piranthavar
DMலாசருக்காகக் கண்Gmணீரை விட்டழுதவர்Dm
Laasarukkaakak Kannnneerai Vittaluthavar
– எந்தன்
– enthan
Dmஇன்னும் வர என்ன தாமதம் Bbசெல்லுமோ
Innum Vara Enna Thaamatham Sellumo
Gmசொன்ன வாக்கை நினைத்து – அடிDmயேன்
Sonna Vaakkai Ninaiththu – Atiyaen
Gmஉந்தன் பாதம் பணிந்து வந்தேன்Dm
Unthan Paatham Panninthu Vanthaen
– எந்தன்
– enthan
Dmபொல்லாதோரை இரட்சிக்க வல்லBb
Pollaathorai Iratchikka Valla
Gmபராபரன் என்ன துயரடைந்தார் – Dmஅதை
Paraaparan Enna Thuyaratainthaar – Athai
Gmநினைத்தால் சொல்ல முடிவதில்லைDm
Ninaiththaal Solla Mutivathillai
– எந்தன்
– enthan
Dmபாதகரின் அடி கன்னத்Bbதில் படும் வேளை
Paathakarin Ati Kannaththil Padum Vaelai
Gmஎன்னை நினைத்தீரே நீர் –Dm அதை
Ennai Ninaiththeerae Neer – Athai
Gmநினைத்தால் உம்மை மறப்பேனோ நான்Dm
Ninaiththaal Ummai Marappaeno Naan
– எந்தன்
– enthan
♦ ♦ ♦