நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்

Enthan Anpulla Aanndavar Yesuvae Naan


Dஎந்தன் அன்புள்ள ஆண்டவF#mர்

Enthan Anpulla Aanndavar

Bmஇயேசுவே நான்D 

Yesuvae Naan

Bmஉந்தன் நாGமத்தைப் போற்றிடுவேன்A 

Unthan Naamaththaip Pottiduvaen

Aஉம்மைப்போல்G ஒரு தேவனைDப்

Ummaippol Oru Thaevanaip

Emபூமியில் அAறிந்திடேன்

Poomiyil Arinthitaen

Gஉயிர் தந்த தெAய்வமே நீர்D 

Uyir Thantha Theyvamae Neer

Dஆ! ஆனந்தம், ஆனந்தமேF#m!G 

Aa! Aanantham, Aananthamae!

Gஅல்லும் பகலிலும் பாடிAடுவேன்D 

Allum Pakalilum Paadiduvaen

Dஇயேசுவே Gஎந்தன் ஆருயிAரே!D 

Yesuvae Enthan Aaruyirae!

Dபெற்ற தாயும் என் தந்தைF#mயுமானவரேBm D 

Petta Thaayum En Thanthaiyumaanavarae

Bmமற்றும் எGல்லாம் எனக்கு நீரேA 

Mattum Ellaam Enakku Neerae

Aவானம் பூமிGயும் யாDவுமே மாறிடிEmனும் நீரோA 

Vaanam Poomiyum Yaavumae Maaritinum Neero

Gவாக்கு மாறாAதவரேD 

Vaakku Maaraathavarae

– ஆ! ஆனந்தம்

– aa! Aanantham

Dஉயர் அடைக்கலத்தில் என்F#mனை வைத்தவரேBm D 

Uyar Ataikkalaththil Ennai Vaiththavarae

Bmஉந்தன் நாGமத்தை நம்பிடுவேன்A 

Unthan Naamaththai Nampiduvaen

Aஉம்மையல்லாGதிப் பூமிDயில்

Ummaiyallaathip Poomiyil

Emயாரையும் நAம்பிடேன்

Yaaraiyum Nampitaen

Gஉயிருள்ள தெய்Aவமே நீர்D 

Uyirulla Theyvamae Neer

– ஆ! ஆனந்தம்

– aa! Aanantham

Dஎந்தன் சிருஷ்டிகரே F#mஉம்மை நினைத்BmதிடவேD 

Enthan Sirushtikarae Ummai Ninaiththidavae

Bmதந்த வாGலிப நாட்களிலேA 

Thantha Vaalipa Naatkalilae

Aஇந்த மாயG உலகத்Dதை

Intha Maaya Ulakaththai

Emவெறுத்திட அளிAத்தீரே

Veruththida Aliththeerae

Gபரிசுத்த AஜீவியமேD 

Parisuththa Jeeviyamae

– ஆ! ஆனந்தம்

– aa! Aanantham

Dபொன் வெள்ளியுமோ பெருF#mம்பேர் புகழோBm D 

Pon Velliyumo Perumpaer Pukalo

Bmபணம் ஆஸ்Gதியும் வீண் அல்லவோA 

Panam Aasthiyum Veenn Allavo

AபரலோGகத்தின் செல்வDமே

Paralokaththin Selvamae

Emஎன் அரும் இAயேசுவே

En Arum Yesuvae

Gபோதும் எனக்Aகு நீரேD 

Pothum Enakku Neerae

– ஆ! ஆனந்தம்

– aa! Aanantham

♦ ♦ ♦