என்தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும்
Enthalai Thannnneerum En Kannkal Kannnneerum
composed by Lucas Sekar
—
Eஎன்தலை தண்ணீரும்
Enthalai Thannnneerum
C#mஎன் கண்கள் கண்ணீரும்
En Kannkal Kannnneerum
Aஇருந்தால் நBலமாகுமே E(2)
Irunthaal Nalamaakumae (2)
Eகெத்சமனின் பூங்Aகாவில் எEன் நேசர் ஜெபித்Aதாரே
Kethsamanin Poongaavil En Naesar Jepiththaarae
Bஇரத்தத்தின் பெருந்துளிகள் பூEமியில் விழுந்ததே
Iraththaththin Perunthulikal Poomiyil Vilunthathae
(2) – என் தலை
(2) – En Thalai
Eகோடான கோடி A அழிகிEன்ற ஜனங்களைA
Kodaana Koti Alikinta Janangalai
Bமீட்டிட கண்ணீர் E நதிபோல் பாயட்டும் (2)
Meettida Kannnneer Nathipol Paayattum (2)
– என் தலை
– En Thalai
Eஇமயம் முதல்A தொடங்கி குமEரி முடிவு Aவரை
Imayam Muthal Thodangi Kumari Mutivu Varai
Bகர்த்தரே தேவனென்று அறிக்Eகை செய்யணும் (2)
Karththarae Thaevanentu Arikkai Seyyanum (2)
– என் தலை
– En Thalai
Eபாரத தேAசத்தின் Eபாவ சாபங்Aகளுக்காய்
Paaratha Thaesaththin Paava Saapangalukkaay
Bபெருமூச்சு விட்டு Eகதறி ஜெபிக்கணும் (2)
Perumoochchu Vittu Kathari Jepikkanum (2)
– என் தலை
– En Thalai
♦ ♦ ♦