நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எந்த சூழ்நிலையிலும்

Entha Soolnilaiyilum

composed by Moses Rajasekar


Dmஎந்த சூழ்நிலையிலும்

Entha Soolnilaiyilum

Bbஎப்பேர்பட்ட நேDmரத்திலும்

Eppaerpatta Naeraththilum

Fமனரம்மியமாய் இருக்C

Manarammiyamaay Irukka

Dmநான் கற்றுக்கொண்டேன் – 2

Naan Kattukkonntaen – 2

Dmபோதுமென்ற மனதுடCனே தேவபக்தியுடனேF 

Pothumenta Manathudanae Thaevapakthiyudanae

Dmமனரம்மியமாய் இருக்C

Manarammiyamaay Irukka

Dmநான் கற்றுக்கொண்டேன் – 2

Naan Kattukkonntaen – 2

Dmஅத்திமரம் துCளிர் விடாமல்

Aththimaram Thulir Vidaamal

Fபோனாலும்

Ponaalum

Cதிராட்சை செடி பலGன்

Thiraatchaை Seti Palan

Gகொடாமல் போனாலுDmம் – 2

Kodaamal Ponaalum – 2

Fதொழுவத்தில் மந்தைDmகள்

Tholuvaththil Manthaikal

Cஇல்லாமல் போனாலுDmம்

Illaamal Ponaalum

Bbமனரம்மியமாய் இருக்C

Manarammiyamaay Irukka

Dmநான் கற்றுக்கொண்டேன் – 4

Naan Kattukkonntaen – 4

– எந்த சூழ்நிலையிலும்

– Entha Soolnilaiyilum

Dmஉற்ற பின்பு Cஉதறி

Utta Pinpu Uthari

Cதள்ளி போFனாலும்

Thalli Ponaalum

Cபெற்ற அன்பு என்Gனை

Petta Anpu Ennai

Gவிட்டு போDmனாலும் – 2 – ஓஹோ

Vittu Ponaalum – 2 – Oho

Dmநண்பர்கள் கூட்டம் என்னை

Nannparkal Koottam Ennai

Cவிட்டு விலகிப் போனாFலும்

Vittu Vilakip Ponaalum

Bbமனரம்மியமாய் இருக்C

Manarammiyamaay Irukka

Dmநான் கற்றுக்கொண்டேன் – 4

Naan Kattukkonntaen – 4

– எந்த சூழ்நிலையிலும்

– Entha Soolnilaiyilum

Dmசொத்து சுகம் எCன்னை

Soththu Sukam Ennai

Cவிட்டு Fபோனாலும்

Vittu Ponaalum

Cபந்த பாசம் என்Gனை விட்டு

Pantha Paasam Ennai Vittu

Dmபிரிந்தாலும்

Pirinthaalum

Dmஎத்தனை வார்Cத்தைகளால்

Eththanai Vaarththaikalaal

Cஇழித்து பேரி திFரிந்தாலும்

Iliththu Paeri Thirinthaalum

Bbமனரம்மியமாய் இருக்C

Manarammiyamaay Irukka

Dmநான் கற்றுக்கொண்டேன் – 4

Naan Kattukkonntaen – 4

– எந்த சூழ்நிலையிலும்

– Entha Soolnilaiyilum

♦ ♦ ♦