நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னோடிரும் மா தேச கர்த்தரே

Ennotirum Maa Thaesa Karththarae


Fஎன்னோடிரும் Dm மா Amநேச கர்Bbத்தரே F 

Ennotirum Maa Naesa Karththarae

Fவெளிச்Cசம் மங்Bbகி இFருட்டாயிற்GறேC 

Velichcham Mangi Iruttayitte

Fமற்றோAmர் சகாயம்Dm அற்Fற போதிBbலும்Gm C 

Mattaோr Sakaayam Atta Pothilum

Fநீங்கா ஒத்தாBbசை Amநீர் என்னோடிருBbம்C F 

Neengaa Oththaasai Neer Ennotirum

Fநீர் மேலே குமிDmழ் போல்Am என் ஆBbயுசும்F 

Neer Maelae Kumil Pol En Aayusum

Fஇம்மைCயின் இன்ப Bbவாழ்வும்F நீங்கிடும்G!C 

Immaiyin Inpa Vaalvum Neengidum!

Fகண் கண்Amட யாவும்Dm மாFறி வாடிBbடும்Gm C 

Kann Kannda Yaavum Maari Vaadidum

Fமாறாத கர்த்Bbதர்Am நீர் என்னோடிBbரும்C F 

Maaraatha Karththar Neer Ennotirum

Fநீர் கூட நின்Dmறு அருAmள் புரிBbயுFம்

Neer Kooda Nintu Arul Puriyum

FபிசாCசின் கண்Bbணிக்கு நாFன் தப்பவுGம்C 

Pisaasin Kannnnikku Naan Thappavum

Fஎன் துAmணை நீர் Dmஎன் Fதஞ்சமாயிBbரும்Gm C 

En Thunnai Neer En Thanjamaayirum

Fஇக்கட்டில் எல்Bbலாம்Am நீர் என்னோடிருBbம்C F 

Ikkattil Ellaam Neer Ennotirum

Fநீர் ஆசீர்Dmவதித்Amதால் கண்Bbணீர் விடேன்F 

Neer Aaseervathiththaal Kannnneer Vitaen

Fநீரே எCன்னோடிருBbந்தால்F அஞ்சிடேGன்C 

Neerae Ennotirunthaal Anjitaen

Fசாவே Amஎங்கே உDmம் கூFரும் ஜெBbயமும்Gm C 

Saavae Engae Um Koorum Jeyamum

Fநான் உம்மால்Bb வெல்ல நீAmர் என்னோடிரும்Bb C F 

Naan Ummaal Vella Neer Ennotirum

Fநான் சாகும் அந்Dmதகார Amநேரத்Bbதில்F 

Naan Saakum Anthakaara Naeraththil

Fஉம் சிCலுவையைBbக் காFட்டும் சாகையில்G C 

Um Siluvaiyaik Kaattum Saakaiyil

Fவிண் ஜோதிAm வீசிDm இருFள் நீBbக்கிடும்Gm C 

Vinn Jothi Veesi Irul Neekkidum

Fவாழ்நாள் சாங்Bbகாலிலும்Am என்னோடிரும்Bb C F 

Vaalnaal Saangaalilum Ennotirum

a

A

♦ ♦ ♦