எண்ணில்லாத நன்மைகளை
Ennnnillaatha Nanmaikalai
composed by Reegan Gomez
—
Cmஎண்ணில்லாத நன்மைகளை
Ennnnillaatha Nanmaikalai
Cmஎந்தன் வாழ்வில் செBbய்தவரே
Enthan Vaalvil Seythavarae
Gmஎன்னச் சொல்லி நான் பாடுவேன்Cm
Ennach Solli Naan Paaduvaen
Cmஉம் அAbன்பை
Um Anpai
Cmசேற்றில் இருந்து தூக்கி எடுத்தீர்
Settil Irunthu Thookki Eduththeer
Gmசேதமின்றி Ebகாத்து கொண்டீர்Cm
Sethaminti Kaaththu Konnteer
Cmநன்றி பாடல் எBbந்தன் நாவிGmனில் தந்தீர்Cm
Nanti Paadal Enthan Naavinil Thantheer
Fmநன்றி எந்தன் இயேGmசு ராஜனே –Cm 2
Nanti Enthan Yesu Raajanae – 2
– எண்ணில்லாத
– ennnnillaatha
Cmஅமைதி நிறைந்த இதயம் தந்தீர்
Amaithi Niraintha Ithayam Thantheer
Gmஅக மகிழ்ந்து Ebஉம்மை பாட வைத்தீர்Cm
Aka Makilnthu Ummai Paada Vaiththeer
Cmஅப்பா உம் நேசBbம் எத்தGmனை பெரிதுCm
Appaa Um Naesam Eththanai Perithu
Fmஅளவிட முடியா அலைகடல்Gm போன்றதுCm
Alavida Mutiyaa Alaikadal Pontathu
– எண்ணில்லாத
– ennnnillaatha
Cmஏற்ற வேளை நன்மை செய்தீர் போற்றி
Aetta Vaelai Nanmai Seytheer Potti
Gmஉம்மை புகழ்Ebந்திடுவேன்Cm
Ummai Pukalnthiduvaen
Cmவற்றாத ஊற்றாBbய் என் உள்ளம்Gm வந்தீர்Cm
Vattaாtha Oottaாy En Ullam Vantheer
Fmபற்றிக் கொள்வேன் என்றுGmம் உம்மையேCm
Pattik Kolvaen Entum Ummaiyae
– எண்ணில்லாத
– ennnnillaatha
♦ ♦ ♦