எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
Ennnni Ennnnip Paar Ennnni Paar
composed by Fr. S. J. Berchmans
—
Eஎண்ணி எண்ணிப் பார்
Ennnni Ennnnip Paar
Aஎண்ணி பார்
Ennnni Paar
Bஎபிநேசர் செய்த நன்Aமைகளை - E2
Epinaesar Seytha Nanmaikalai - 2
Eநன்றி நன்றி நன்றி
Nanti Nanti Nanti
Aகோடி கோடி நன்றி
Koti Koti Nanti
Bபலிகள் செலுத்திடுவோம்A - 2E
Palikal Seluththiduvom - 2
Eதண்டிக்கப்பட்டார் நாம் Bமன்னிப்படைய
Thanntikkappattar Naam Mannippataiya
Aநீதிமான் ஆக்கினாரே G#m- 2
Neethimaan Aakkinaarae - 2
Eநொறுக்கப்பட்டார் நாம் மீBட்படைய
Norukkappattar Naam Meetpataiya
Aநித்திய ஜீவன் தந்தாEர் - 2
Niththiya Jeevan Thanthaar - 2
– நன்றி
– nanti
Eகாயப்பட்டார் நாம் Bசுகமாக
Kaayappattar Naam Sukamaaka
Aநோய்கள் நீங்கியதே -G#m 2
Nnoykal Neengiyathae - 2
Eசுமந்து கொண்டார் நம்B பாடுகள்
Sumanthu Konndaar Nam Paadukal
Aசுகமானோம் தழும்புகளால்E - 2
Sukamaanom Thalumpukalaal - 2
– நன்றி
– nanti
Eசாபமானார் நம் சாBபம் நீங்க
Saapamaanaar Nam Saapam Neenga
Aமீட்டாரே சாபத்தினின்றுG#m
Meettarae Saapaththinintu
Eஆபிரகாமின் ஆசீBர்வாதங்கள்
Aapirakaamin Aaseervaathangal
Aபெற்றுக் கொண்டோம் சிலுவையினால் - E2
Pettuk Konntoom Siluvaiyinaal - 2
– நன்றி
– nanti
Eஏழ்மையானார் சிலுவைBயிலே
Aelmaiyaanaar Siluvaiyilae
Aசெல்வந்தனாய் நாம் வாழG#m
Selvanthanaay Naam Vaala
Eசாவை ஏற்றார் நாம் ஜீவBன் பெற
Saavai Aettaாr Naam Jeevan Pera
Aமுடிவில்லா வாழ்வு தந்தார்E - 2
Mutivillaa Vaalvu Thanthaar - 2
– நன்றி
– nanti
♦ ♦ ♦