நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னையாளும் இன்ப நாதனே

Ennaiyaalum Inpa Naathanae

composed by Sirkali Yesuprakasam


Fmஎன்னையாளும் இன்ப Abநாதனே என் Db 

Ennaiyaalum Inpa Naathanae En

Fmஇயேசு மணாளனே – 3

Yesu Mannaalanae – 3

Abதுணையாரும் இல்லை என்று

Thunnaiyaarum Illai Entu

Ebmமனம் நொந்து போனேன்Fm 

Manam Nonthu Ponaen

Fmதுணையாக வந்து Dbதோள் தந்து எFmன்னை

Thunnaiyaaka Vanthu Thol Thanthu Ennai

Ebmமீட்ட தேDbவனே Fm– என்னையாளும்

Meetta Thaevanae – Ennaiyaalum

Fmமனம் நொந்து வாடினேன் திருEbm பாதம் தேடினேன்Fm 

Manam Nonthu Vaatinaen Thiru Paatham Thaetinaen

Ebதினம் கண்ணீர் சிந்தினேன் முFmழங்காலில் தங்கினேன்

Thinam Kannnneer Sinthinaen Mulangaalil Thanginaen

Fmஅழும் என்னை தேடி வந்து அணைDbத்து அன்பில் ஆழ்த்தினார்Fm 

Alum Ennai Thaeti Vanthu Annaiththu Anpil Aalththinaar

Fmபுழு என்னை தொட்டு தன் போல் புது Ebmரூபம் ஆக்கினாFmர்

Pulu Ennai Thottu Than Pol Puthu Roopam Aakkinaar

– என்னையாளும்

– Ennaiyaalum

Fmகரடான மேடுகள் கடுEbmம் பள்ளத்தாக்குFmகள்

Karadaana Maedukal Kadum Pallaththaakkukal

Ebமுரடான காடுகள் முFmள் கல் பாதைகள்

Muradaana Kaadukal Mul Kal Paathaikal

Fmஅவமான நிந்தைகள் எவை Dbவந்த போதிலும்Fm 

Avamaana Ninthaikal Evai Vantha Pothilum

Fmஇது எந்தன் பாக்கியம் Ebmஎன சொன்ன இயேசுவேFm 

Ithu Enthan Paakkiyam Ena Sonna Yesuvae

– என்னையாளும்

– Ennaiyaalum

Fmகடன்காரன் ஆனதால் உடன்Ebm வந்த பாடுகள்Fm 

Kadankaaran Aanathaal Udan Vantha Paadukal

Ebஇடம் மாறி போயினும் தடுFmமாற செய்திடும்

Idam Maari Poyinum Thadumaara Seythidum

Fmதடுமாறும் கால்கள் உம் முன் தள்DbளாடலாகுமாFm 

Thadumaarum Kaalkal Um Mun Thallaadalaakumaa

Fmதள்ளாடும் என்னை தாங்கி நில்Ebm என்ற இயேசுவேFm 

Thallaadum Ennai Thaangi Nil Enta Yesuvae

– என்னையாளும்

– Ennaiyaalum

♦ ♦ ♦