என்னைத் தேடி இயேசு வந்தார்
Ennaith Thaeti Yesu Vanthaar
composed by Fr. S. J. Berchmans
—
Fஎன்னைத் தேடி இயேசு வந்தார்C
Ennaith Thaeti Yesu Vanthaar
Gmஎந்தன் வாழ்வை மாற்Cறி விட்டார்F
Enthan Vaalvai Maatti Vittar
Fஅல்லேலூயா நான் பாBbடுவேன்F
Allaelooyaa Naan Paaduvaen
Gmஆடிப்பாடித் துCதித்திடுFவேன்
Aatippaatith Thuthiththiduvaen
Fமகனானேன் நான் மகளானேBbன்F
Makanaanaen Naan Makalaanaen
Bbஅப்பா பிதாவே என்Fறழைக்கும்C
Appaa Pithaavae Entalaikkum
Cஉரிமையை எனக்குத் தந்தார்F
Urimaiyai Enakkuth Thanthaar
– என்னைத் தேடி
– ennaith Thaeti
Fஆவி தந்தார் தூய ஆவி Bbதந்தார்F
Aavi Thanthaar Thooya Aavi Thanthaar
Bbவல்லமையும் அன்பும்
Vallamaiyum Anpum
Fஞானமும் கொண்டC
Njaanamum Konnda
Cபரிசுத்த ஆவி தந்தாFர்
Parisuththa Aavi Thanthaar
– என்னைத் தேடி
– ennaith Thaeti
Fசுகமானேன் நான் சுகமாBbனேன்F
Sukamaanaen Naan Sukamaanaen
Bbஇயேசு கிறிஸ்துவின்
Yesu Kiristhuvin
Fகாயங்களாCல்
Kaayangalaal
Cசுகமானேன் சுகமானேன்F
Sukamaanaen Sukamaanaen
– என்னைத் தேடி
– ennaith Thaeti
Fதெரிந்துகொண்டார் என்னை
Therinthukonndaar Ennai
Bbதெரிந்து கொண்டாFர்
Therinthu Konndaar
Bbபரிசுத்தனும் புFனிதனுமாCய்
Parisuththanum Punithanumaay
Cஅவர் திருமுன் வாழF
Avar Thirumun Vaala
– என்னைத் தேடி
– ennaith Thaeti
♦ ♦ ♦