நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்

Ennaip Pelappaduththum Yesu Kiristhuvaal

composed by Fr. S. J. Berchmans


Eஎன்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்B 

Ennaip Pelappaduththum Yesu Kiristhuvaal

Bஎல்லாமே செய்து நான் முடித்திடுவேன்E 

Ellaamae Seythu Naan Mutiththiduvaen

Eகர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்

Karththar En Velichchamum Enathu Meetpumaanaar

Aஅவரே ஜீவனும் வாழ்வின் பெலனுEமானார்

Avarae Jeevanum Vaalvin Pelanumaanaar

F#mஅவரே ஜீவனும் வாழ்Eவின் பெலனுமானார்

Avarae Jeevanum Vaalvin Pelanumaanaar

– என்னைப்

– ennaip

Eதீயோர் என் உடலை விழுங்க நெருக்குகையில்

Theeyor En Udalai Vilunga Nerukkukaiyil

Aஇடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்Eகள்

Idari Vilunthaarkal Illaamal Ponaarkal

F#mஇடறி விழுந்தார்கள் E இல்லாமல் போனார்கள்

Idari Vilunthaarkal Illaamal Ponaarkal

– என்னைப்

– ennaip

Eபடையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்

Pataiyae Enakkethiraay Paalaiyam Iranginaalum

Aஎன் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்Eகாது

En Nenjam Anjaathu Nampikkai Ilakkaathu

F#mஎன் நெஞ்சம் அஞ்சாது Eநம்பிக்கை இழக்காது

En Nenjam Anjaathu Nampikkai Ilakkaathu

– என்னைப்

– ennaip

Eகேடு வரும் நாளிலே கூடார மறவினிலே

Kaedu Varum Naalilae Koodaara Maravinilae

Aமறைத்து வைத்திடுவார் பாதுகாத்Eதிடுவார்

Maraiththu Vaiththiduvaar Paathukaaththiduvaar

F#mமறைத்து வைத்திடுவார் பாEதுகாத்திடுவார்

Maraiththu Vaiththiduvaar Paathukaaththiduvaar

– என்னைப்

– ennaip

Eஎனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்

Enakku Ethiraana Manithar Munnilaiyil

Aஎன் தலை நிமிரச் செய்வார் வெற்றி காணச்E செய்வார்

En Thalai Nimirach Seyvaar Vetti Kaanach Seyvaar

F#mஎன் தலை நிமிரச் செய்வார் வெEற்றி காணச் செய்வார்

En Thalai Nimirach Seyvaar Vetti Kaanach Seyvaar

– என்னைப்

– ennaip

Eஅப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்

Appaavin Koodaaraththil Aanantha Paliyiduvaen

Aபாடல் பாடிடுவேன் நடனமாடிடிEவேன்

Paadal Paadiduvaen Nadanamaatitivaen

F#mபாடல் பாடிடுவேன் Eநடனமாடிடிவேன்

Paadal Paadiduvaen Nadanamaatitivaen

– என்னைப்

– ennaip

Eநாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும்

Naatkal Kooda Kooda Pelanum Perukividum

Aஇரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ்E இருக்கும்

Irumpum Vennkalamum Paathaththin Geel Irukkum

F#mஇரும்பும் வெண்கலமும் பாEதத்தின் கீழ் இருக்கும்

Irumpum Vennkalamum Paathaththin Geel Irukkum

– என்னைப்

– ennaip

♦ ♦ ♦