என்னைப் பற்றி எனக்குத் தெரியாது
Ennaip Patti Enakkuth Theriyaathu
composed by Moses Rajasekar
—
Dmஎன்னைப் பற்றி எனக்குத் தெரியாதுF C
Ennaip Patti Enakkuth Theriyaathu
Amஎந்தன் வாழ்வை என்Cனால்
Enthan Vaalvai Ennaal
Cசொல்ல முடியாBbதுDm
Solla Mutiyaathu
Dmஎன் பாFதை தெரிந்தவர் Gmஎன்
En Paathai Therinthavar En
Cவாழ்க்கை அறிந்தவர்F என்
Vaalkkai Arinthavar En
Amநேசர் ஒருவரே என் இயேசுDm ஒருவரே
Naesar Oruvarae En Yesu Oruvarae
Dmவஞ்சகனின் வலையை அறியாதுBb
Vanjakanin Valaiyai Ariyaathu
Gmஓடினேன் பாவத்Cதின் அயராதுA Dm
Otinaen Paavaththin Ayaraathu
Dmஎன்னைக் கருFவில் கண்டவர் Gm
Ennaik Karuvil Kanndavar
Cபேர் சொல்லி அழைத்தவர்F
Paer Solli Alaiththavar
Amபாதம் வந்த பணிந்தேன் இப்போது –Dm 2
Paatham Vantha Panninthaen Ippothu – 2
– என்னைப்பற்றி
– Ennaippatti
Dmநாச உலகின் வேஷம் அறியாதுBb
Naasa Ulakin Vaesham Ariyaathu
GmஆசபாசCங்களில் வாழ்ந்தபோதுA Dm
Aasapaasangalil Vaalnthapothu
Dmஎன்னைக் கண்Fடித்துணர்த்தினவர்Gm
Ennaik Kanntiththunarththinavar
Cஎன்னை தண்டித்து சிட்சித்தவர்F
Ennai Thanntiththu Sitchiththavar
Amகரங்களில் அடங்கினேன் இப்போது –Dm அவர்
Karangalil Adanginaen Ippothu – Avar
– என்னைப் பற்றி
– Ennaip Patti
Dmஅநாதையாய் நான் அலைந்த போதுBb
Anaathaiyaay Naan Alaintha Pothu
Gmஅன்போடு அரவணைCத்த போதுA Dm
Anpodu Aravannaiththa Pothu
Dmஉம் அFன்புக் கண்களே உGmம்
Um Anpuk Kannkalae Um
Cபாசக் கரங்களேF
Paasak Karangalae
Amபாடுவேன் உம் புகழை இப்போது –Dm நான் – 2
Paaduvaen Um Pukalai Ippothu – Naan – 2
– என்னைப் பற்றி
– Ennaip Patti
♦ ♦ ♦