நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்

Ennaik Kaakkavum Paralokam Serkkavum

composed by Fr. S. J. Berchmans


Cஎன்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்

Ennaik Kaakkavum Paralokam Serkkavum

Gஎனக்குள் இFருப்பவரே ஸ்தோத்Cதிரம்

Enakkul Iruppavarae Sthoththiram

Cஎனக்காய் யுFத்தம் செய்து

Enakkaay Yuththam Seythu

Fஇரட்சித்து Cவழிநடத்த

Iratchiththu Valinadaththa

Fஎன்னோடு வருபGவரே ஸ்தோத்திரம்C 

Ennodu Varupavarae Sthoththiram

Gஎன்னோடு வருபவரே ஸ்தோத்திரம்C 

Ennodu Varupavarae Sthoththiram

Cஒரு வழியாய்F எதிரி ஓடி வந்Gதால்

Oru Valiyaay Ethiri Oti Vanthaal

Cஏழு வழிFயாக துரத்திடுவீGர்

Aelu Valiyaaka Thuraththiduveer

– எனக்காய்

– enakkaay

Cவறட்சி காFலங்களில் திருப்தியாக்கிG 

Varatchi Kaalangalil Thirupthiyaakki

Cஎலும்புகளை Fவலிமை ஆக்குகிGறீர்

Elumpukalai Valimai Aakkukireer

Cஎலும்புகளை வலிமை ஆக்குகிறீர்

Elumpukalai Valimai Aakkukireer

– எனக்காய்

– enakkaay

Cபோரிட கைகFளில் பயிற்சி தந்துG 

Porida Kaikalil Payirsi Thanthu

Cவிரல்களை யுத்Fதம் செய்ய பழக்குGகிறீர்

Viralkalai Yuththam Seyya Palakkukireer

Cவிரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்

Viralkalai Yuththam Seyya Palakkukireer

– எனக்காய்

– enakkaay

Cநலிந்தோரை நல்வாFக்கால் ஊக்குவிக்கG 

Nalinthorai Nalvaakkaal Ookkuvikka

Cகல்விமான் நாFவை எனக்குத் தந்தீGரே

Kalvimaan Naavai Enakkuth Thantheerae

Cகல்விமான் நாவை எனக்குத் தந்தீரே

Kalvimaan Naavai Enakkuth Thantheerae

– எனக்காய்

– enakkaay

Cகாலைதோறும்F என்னை எழுப்புகிறீர்G 

Kaalaithorum Ennai Eluppukireer

Cகர்த்தர் உம் Fகுரல் கேட்கப் Gபேசுகிறீர்

Karththar Um Kural Kaetkap Paesukireer

Cகர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர்

Karththar Um Kural Kaetkap Paesukireer

– எனக்காய்

– enakkaay

Cசத்தியமே உம்மை அறிந்Fது கொள்ளG 

Saththiyamae Ummai Arinthu Kolla

Cபுத்தியைத் தFந்தீரே நGன்றி ஐயா

Puththiyaith Thantheerae Nanti Aiyaa

Cபுத்தியைத் தந்தீரே நன்றி ஐயா

Puththiyaith Thantheerae Nanti Aiyaa

– எனக்காய்

– enakkaay

Cபுலம்பலை ஆனந்Fதமாக மாற்றுகிறீர்G 

Pulampalai Aananthamaaka Maattukireer

Cசாக்கு Fஆடைகளை நீக்குகிGறீர்

Saakku Aataikalai Neekkukireer

Cசாக்கு ஆடைகளை நீக்குகிறீர்

Saakku Aataikalai Neekkukireer

– எனக்காய்

– enakkaay

♦ ♦ ♦