நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை வாழ வைக்கும் அன்பு தெய்வமே

Ennai Vaala Vaikkum Anpu Theyvamae

composed by Moses Rajasekar


Fmஎன்னை வாழ வைக்கும் அன்பு தெய்வமேC 

Ennai Vaala Vaikkum Anpu Theyvamae

Cஎன்னை தாங்கிFm நடத்தும் அன்புC இயேசுவேFm 

Ennai Thaangi Nadaththum Anpu Yesuvae

Fmநீங்க இல்லாத Bbm ஒரு Ebநிமிஷம் கூடAb 

Neenga Illaatha Oru Nimisham Kooda

Ebஎன்னாலே நினைச்சு பார்க்க முடிFmயல

Ennaalae Ninaichchu Paarkka Mutiyala

Cஎன்னாலே நினைச்சு பார்க்க முடிFmயல– 2

Ennaalae Ninaichchu Paarkka Mutiyala– 2

Fmநான் போகும் இடமெல்லாம் நீங்கC வரணும்

Naan Pokum Idamellaam Neenga Varanum

Ebநான் அமரும் இடமெல்லாம் நீங்க Cஅமரணும் – 2Fm 

Naan Amarum Idamellaam Neenga Amaranum – 2

Fநான் பேசும் பேச்சிலெல்லாம் நீங்Abக இருக்கணும் – 2

Naan Paesum Paechchilellaam Neenga Irukkanum – 2

Amநீங்க இல்லாம Db நான்Eb இல்லையே Fm 

Neenga Illaama Naan Illaiyae

Fmநீங்க இல்லாம Ebநான்C இல்லையே– 2 Fm 

Neenga Illaama Naan Illaiyae– 2

– என்னை

– Ennai

Fmதனிமையிலே நான் நடந்தபோதுC 

Thanimaiyilae Naan Nadanthapothu

Ebதோளோடு தோள் கோர்த்த தேவனே – C2Fm 

Tholodu Thol Korththa Thaevanae – 2

Fதவறி நான் கீழே விழுந்தபோது Ab– 2

Thavari Naan Geelae Vilunthapothu – 2

Amதூக்கியே சுமDbந்து சென்ற தேவEbனேFm 

Thookkiyae Sumanthu Senta Thaevanae

Fmதூக்கியே சுமEbந்து சென்ற தேவனேC – 2 Fm 

Thookkiyae Sumanthu Senta Thaevanae – 2

– என்னை

– Ennai

Fmகண்ணீரில் நான் நடந்தபோதுC 

Kannnneeril Naan Nadanthapothu

Ebகண்ணீரை துடைத்தெறிந்த தேவனே C– 2Fm 

Kannnneerai Thutaiththerintha Thaevanae – 2

Fகலங்கியே நின்ற எந்தன் வாழ்Abவில் – 2

Kalangiyae Ninta Enthan Vaalvil – 2

Amஒளியாக வந்துDb விட்ட தேவனேEb Fm 

Oliyaaka Vanthu Vitta Thaevanae

Fmஒளியாக வந்துEb விட்ட தேவனேC – 2 Fm 

Oliyaaka Vanthu Vitta Thaevanae – 2

– என்னை

– Ennai

♦ ♦ ♦