நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை நிரப்புங்கப்பா உங்க வல்லமையால

Ennai Nirappungappaa Unga Vallamaiyaala

composed by Gersson Edinbaro


Cஎன்னை நிரப்புங்கப்பா உங்க வல்Fலமையால என்னை

Ennai Nirappungappaa Unga Vallamaiyaala Ennai

Dmநிரப்புங்கப்பா உங்க Cஅக்கினியால

Nirappungappaa Unga Akkiniyaala

Amநிரப்பிடுங்க என்னை நிரDmப்பிடுங்G

Nirappidunga Ennai Nirappidunga

Emஆவியினாலே நிரப்Fபிடுங்கC 

Aaviyinaalae Nirappidunga

Amநிரப்பிடுங்க என்னை நிரDmப்பிடுங்G

Nirappidunga Ennai Nirappidunga

Emவல்லமையாலே நிரப்பிFடுங்கC 

Vallamaiyaalae Nirappidunga

Cநிழலைத் தொடுவோர் சுகFத்தைப் பெறணும்

Nilalaith Thoduvor Sukaththaip Peranum

Dmகட்சையை தொடுவோர் அற்புதCம் பெறணும்

Katchaைyai Thoduvor Arputham Peranum

Amபேதுரு போல் என்னை நிரப்பிDmடுங்கG 

Paethuru Pol Ennai Nirappidunga

Emபவுலைப் போல் பயன்படுத்திFடுங்கC 

Pavulaip Pol Payanpaduththidunga

Amநிரப்பிடுங்க என்னை நிரDmப்பிடுங்G

Nirappidunga Ennai Nirappidunga

Emஆவியினாலே நிரப்Fபிடுங்கC 

Aaviyinaalae Nirappidunga

Amநிரப்பிடுங்க என்னை நிரDmப்பிடுங்G

Nirappidunga Ennai Nirappidunga

Emவல்லமையாலே நிரப்பிFடுங்கC 

Vallamaiyaalae Nirappidunga

Cகாலியான Fபாத்திரமாக

Kaaliyaana Paaththiramaaka

Dmவாழ்ந்த வாழ்க்கை முCடிவுக்கு வரணும்

Vaalntha Vaalkkai Mutivukku Varanum

Amமூழ்கணுமே நான் மூழ்கணுDmமே உம் G 

Moolkanumae Naan Moolkanumae Um

Emஆவியின் நதியிலே மூழ்கFணுமேC 

Aaviyin Nathiyilae Moolkanumae

Amநிரம்பணுமே நிரம்Dmபணுமே உGம்

Nirampanumae Nirampanumae Um

Emபரிசுத்த ஆவியினாலே நிரம்FபணுமேC 

Parisuththa Aaviyinaalae Nirampanumae

Cதெருவெல்லாமும் அFக்கினி நதியே

Theruvellaamum Akkini Nathiyae

Dmஎன்னை கொண்டு பாய்Cந்திட செய்யும்

Ennai Konndu Paaynthida Seyyum

Amசெய்திடுங்க ஐயா செய்Dmதிடுங்க G 

Seythidunga Aiyaa Seythidunga

Emநதியாய் பாய்ந்திட செFய்திடுங்கC 

Nathiyaay Paaynthida Seythidunga

Amநிரப்பிடுங்க என்னை நிரDmப்பிடுங்G

Nirappidunga Ennai Nirappidunga

Emஆவியினாலே நிரப்Fபிடுங்கC 

Aaviyinaalae Nirappidunga

Amநிரப்பிடுங்க என்னை நிரDmப்பிடுங்G

Nirappidunga Ennai Nirappidunga

Emவல்லமையாலே நிரப்பிFடுங்கC 

Vallamaiyaalae Nirappidunga

– என்னை

– Ennai

♦ ♦ ♦