நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை நடத்துபவர் நீரே

Ennai Nadaththupavar Neerae


Dஎன்னை நடத்துபவர் நீரேA 

Ennai Nadaththupavar Neerae

Aதலை உயர்த்Bmதுபவர் நீரேG 

Thalai Uyarththupavar Neerae

Dஏற்ற காலத்தில்A என்னை நடத்திGடுவீர்

Aetta Kaalaththil Ennai Nadaththiduveer

Dஉமக்கு மGறைவாக ஒன்றும்A இல்லையேD 

Umakku Maraivaaka Ontum Illaiyae

Emஓ என்றும் என்Aறும் ஆராதிப்பேன்D 

O Entum Entum Aaraathippaen

Dஉமக்கு மறைவாக ஒன்றும்F# இல்லையேBm 

Umakku Maraivaaka Ontum Illaiyae

Emஓ என்றும் என்Aறும் ஆராதிப்பேன்D 

O Entum Entum Aaraathippaen

Dசிறுமி என்று என்னை தள்ளி

Sirumi Entu Ennai Thalli

Bmமுடியாதென்று நினைத்த வேலை

Mutiyaathentu Ninaiththa Vaelai

Gஎன் உள்ளத்தை நீர் கண்Aடீர்

En Ullaththai Neer Kannteer

Dயாருமில்லா நேரம் வந்து

Yaarumillaa Naeram Vanthu

Bmதாயைப் போல என்னை தேற்றி

Thaayaip Pola Ennai Thaetti

Gகண்ணீரைத் துAடைத்தீர்

Kannnneeraith Thutaiththeer

– உமக்கு மறைவாக

– umakku Maraivaaka

Dபுழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்

Puluthiyilum Settilum Kidanthaen

Bmஉலகத்தினால் மறக்கப்பட்டேன்

Ulakaththinaal Marakkappattaen

Gஎன் மகளே என்றழைத்தீAர்

En Makalae Entalaiththeer

Dநேசித்தோர் என்னை கைவிட்ட நேரம்

Naesiththor Ennai Kaivitta Naeram

Bmஉம் கரத்தால் என்னை ஏந்தி

Um Karaththaal Ennai Aenthi

Gநம்பிக்கை எனக்குள் வைAத்தீர்

Nampikkai Enakkul Vaiththeer

– உமக்கு மறைவாக

– umakku Maraivaaka

♦ ♦ ♦