நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை நடத்திடும் தேவா

Ennai Nadaththidum Thaevaa

composed by Lucas Sekar


Gmஎன்னை நடத்திடும் தேவாEb 

Ennai Nadaththidum Thaevaa

Fஒவ்வொரு நாளும் உம் கGmரத்தால் (2)

Ovvoru Naalum Um Karaththaal (2)

Gmசிறகு உடைந்த பறவைF போல்

Siraku Utaintha Paravai Pol

Ebதள்ளாடி தடுமாறி நடக்Gmகின்றேன் (2)

Thallaati Thadumaari Nadakkinten (2)

Gmதாங்குமைய்யா உம் வல்Fலமையால்

Thaangumaiyyaa Um Vallamaiyaal

Ebதாங்குமைய்யா உம் கிருபைFயால் (2Gm)

Thaangumaiyyaa Um Kirupaiyaal (2)

– என்னை

– Ennai

Gmஉம்மை பிரிந்து நான் எங்Fகே போவேன்

Ummai Pirinthu Naan Engae Povaen

Ebநித்திய ஜீவன் அளிGmப்பவரே (2)

Niththiya Jeevan Alippavarae (2)

Gmஜீவனுள்ள வாFர்த்தைகள்

Jeevanulla Vaarththaikal

Ebஉம்மிடம் தாFனுண்டு Gm(2)

Ummidam Thaanunndu (2)

– என்னை

– Ennai

Gmஉம்மை பிரிக்கும் பாFவங்களை

Ummai Pirikkum Paavangalai

Ebமேற்கொள்ள தேவா பெலந்தாGmருமே (2)

Maerkolla Thaevaa Pelanthaarumae (2)

Gmபோராட்டமான உலகிFனிலே

Poraattamaana Ulakinilae

Ebபோராடி ஜெFயம் பெற (Gm2)

Poraati Jeyam Pera (2)

– என்னை

– Ennai

♦ ♦ ♦