நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை மீட்க வந்தீரே

Ennai Meetka Vantheerae

composed by Reenu Kumar


Aஎன்னை மீட்க வந்தீரே

Ennai Meetka Vantheerae

Dஎனக்காக ஜீவன் தந்தீரே

Enakkaaka Jeevan Thantheerae

F#mஉம்மைப்போல தேவன் இல்லையேD 

Ummaippola Thaevan Illaiyae

Aஇரத்தம் சிந்தி மீட்டீரே

Iraththam Sinthi Meettirae

Dபாவ பாரம் சுமந்து தீர்த்தீரே

Paava Paaram Sumanthu Theerththeerae

F#mசிலுவையின் சுதந்திரம் நீDரே

Siluvaiyin Suthanthiram Neerae

Dஇயேசுவே…E. ஒ…. Aஇன்றைய நாள் ஆனந்DதமேF#m 

Yesuvae…. O…. Intaiya Naal Aananthamae

Eஎன் பாவம் போனதேA 

En Paavam Ponathae

Aஒ… இன்றைய நாள் Dஆனந்தமேF#m 

O… Intaiya Naal Aananthamae

Eநீர் என்றும் என்னோடேA

Neer Entum Ennotae…

Aஉலகத்தை ஜெயித்தீரே

Ulakaththai Jeyiththeerae

Dஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரே

Jeeva Kireedam Enakku Koduththeerae

F#mஉந்தன் மகிமையில் சேர்த்துக் கொண்டீரேD 

Unthan Makimaiyil Serththuk Konnteerae

Aஎக்காளம் முழங்கிட

Ekkaalam Mulangida

Dமோட்சத்தில் என்னை சேர்த்தீரே

Motchaththil Ennai Serththeerae

F#mவந்தே பவனி வருவீரேD 

Vanthae Pavani Varuveerae

Dஇயேசுவே…E. ஒ…. Aஇன்றைய நாள் ஆனந்DதமேF#m 

Yesuvae…. O…. Intaiya Naal Aananthamae

Eஎன் பாவம் போனதேA 

En Paavam Ponathae

Aஒ… இன்றைய நாள் Dஆனந்தமேF#m 

O… Intaiya Naal Aananthamae

Eநீர் என்றும் என்னோடேA

Neer Entum Ennotae…

F#mஓ.. என் தேவனே என்E ராஜனேD 

O.. En Thaevanae En Raajanae

Dஎன்னை மீAட்டுக் கொண்டீரே -

Ennai Meettuk Konnteerae -

Aஒ…. இன்றைய நாள்D ஆனந்தமேF#m 

O…. Intaiya Naal Aananthamae

Eஎன் பாவம் போனதேA 

En Paavam Ponathae

Aஒ… இன்றைய நாள் Dஆனந்தமேF#m 

O… Intaiya Naal Aananthamae

Eநீர் என்றும் என்னோடேA

Neer Entum Ennotae…

♦ ♦ ♦