நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை காப்பவர்

Ennai Kaappavar

composed by Thomas Prithvi


Emஎன்னை காப்பவர் மிகவும் நல்லAmவரே

Ennai Kaappavar Mikavum Nallavarae

Amஎன்னை காப்Emபவர் சர்வ வல்லBவரே

Ennai Kaappavar Sarva Vallavarae

Bஎன்னை காப்Emபவர் உறங்குவதில்லையேAm 

Ennai Kaappavar Uranguvathillaiyae

Amஎன்னை காப்Emபவர் கைவிடுவதிBல்லையே

Ennai Kaappavar Kaividuvathillaiyae

Bஎன்னை காப்Emபவர் தள்ளாடவொட்Amடாரே

Ennai Kaappavar Thallaadavottarae

Amகாத்தவர் காGப்பாரே கருDணையாலேEm 

Kaaththavar Kaappaarae Karunnaiyaalae

Amகாத்தவர் காGப்பாரே அன்BபினாலேEm 

Kaaththavar Kaappaarae Anpinaalae

Emவழி தெரியாமல் அலைந்Amது திரிந்தேன்

Vali Theriyaamal Alainthu Thirinthaen

Dவழிகாட்டி என்னை மீட்டுGக்காத்தீரேB 

Valikaatti Ennai Meettukkaaththeerae

Bஉங்க அன்Amபு பெரியது

Unga Anpu Periyathu

Amஉங்க கிGருபை பெரியது என்னை

Unga Kirupai Periyathu Ennai

Bவழிநடத்தும் என் மேய்ப்பர் நீரேEm 

Valinadaththum En Maeyppar Neerae

– என்னை

– ennai

Emபாவ சாபத்தில் சிக்Amகின என்னை – உம்

Paava Saapaththil Sikkina Ennai – Um

Dஇரத்தம் சிந்தி Gமீட்டுக் காத்Bதீரே

Iraththam Sinthi Meettuk Kaaththeerae

Bஉங்க அன்Amபு பெரியது

Unga Anpu Periyathu

Amஉங்க கிGருபை பெரியது என்

Unga Kirupai Periyathu En

Bஇரட்சகர் இயேசு நீரே Em 

Iratchakar Yesu Neerae

– என்னை

– ennai

Emசுகமில்லாமல் துன்Amபப்பட்டேன் உம்

Sukamillaamal Thunpappattaen Um

Dவார்த்தையை அனுப்பி வாழவைGத்தீரேB 

Vaarththaiyai Anuppi Vaalavaiththeerae

Bஉங்க அன்Amபு பெரியது

Unga Anpu Periyathu

Amஉங்க கிGருபை பெரியது என்

Unga Kirupai Periyathu En

Bபரிகாரி கர்த்தர் நீEmரே

Parikaari Karththar Neerae

– என்னை

– ennai

Emதரித்திரனாய் இருAmந்த என்னை பெரும்

Thariththiranaay Iruntha Ennai Perum

Dசீமானாய் மாGற்றி மகிழ்ந்தீரேB 

Seemaanaay Maatti Makilntheerae

Bஉங்க அன்Amபு பெரியது

Unga Anpu Periyathu

Amஉங்க கிGருபை பெரியது என்

Unga Kirupai Periyathu En

Bஐசுவரிய சம்பன்னர் நீரேEm 

Aisuvariya Sampannar Neerae

– என்னை

– ennai

♦ ♦ ♦