நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை காண்கின்ற தேவன் நீரே என்னோடு பேசினீரே

Ennai Kaannkinta Thaevan Neerae Ennodu Paesineerae

composed by Sirkali Yesuprakasam


Am
Key
Am
Tempo
68
Time
4/4
Dmஎன்னை காண்கின்ற தேவன் Amநீரே F 

Ennai Kaannkinta Thaevan Neerae

Dmஎன்னோடு பேசிCனீரே எDmன்

Ennodu Paesineerae En

Gகண்ணீரை துடைAmத்தீரே

Kannnneerai Thutaiththeerae

Fஉமக்கே நான் அடிCமையானேன்Dm 

Umakkae Naan Atimaiyaanaen

Dmஎன் சிறுமையை பாAmர்த்Gதீரே எFன்

En Sirumaiyai Paarththeerae En

Cதாழ்மையை நினைத்Gதீரே Aஎன் Dm 

Thaalmaiyai Ninaiththeerae En

Dmஉள்ளத்தை அறிGந்த தெய்Cவம் நீரே

Ullaththai Arintha Theyvam Neerae

Amஎன்னை நீர் தேற்றினீரே Dm 

Ennai Neer Thaettineerae

– என்னை

– Ennai

Dmஎன் துன்பத்திAmன் வேGளையிலே என்F 

En Thunpaththin Vaelaiyilae En

Cகுரலை கேட்Gடு வந்தீர்A Dm 

Kuralai Kaettu Vantheer

Dmஎன் இக்கட்டில் இGருந்து மீCட்டீரே

En Ikkattil Irunthu Meettirae

Amகாருண்ய தேவன் நீரே Dm 

Kaarunnya Thaevan Neerae

– என்னை

– Ennai

Dmஎன் நெஞ்சத்தின் பாரAmம் மாற்Gறினீரே எFன்

En Nenjaththin Paaram Maattineerae En

Cஇரட்சிப்பின் Gதேவன் நீரே A Dm 

Iratchippin Thaevan Neerae

Dmஎன் ஆத்ம நேசGர் வந்Cதீரய்யா

En Aathma Naesar Vantheerayyaa

Amநான் செய்த பாக்கியமேDm 

Naan Seytha Paakkiyamae

– என்னை

– Ennai

♦ ♦ ♦