நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே

Ennai Jenippiththavarum Neerthaanae

composed by Lucas Sekar


Dmஎன்னை ஜெனிப்பித்தவரும் நீர்தாAmனே

Ennai Jenippiththavarum Neerthaanae

Amஎன்னை பெற்றெDmடுத்தவரும் நீர்தாAmனே

Ennai Petteduththavarum Neerthaanae

Dmஎனக்கு பேCரு வைச்சவரும் நீர்தாGmனே

Enakku Paeru Vaichchavarum Neerthaanae

Gmஎன்னை வளர்Dmத்தவரும் நீர்Aதானே (2)

Ennai Valarththavarum Neerthaanae (2)

Dmகன்மலையே கன்மFலையே (2)

Kanmalaiyae Kanmalaiyae (2)

Gmஉமக்கே ஆராதனை

Umakkae Aaraathanai

Aஉமக்கே ஆராதனைDm 

Umakkae Aaraathanai

Dmதாயின் அன்பிலும் மேலாBmன அன்புA 

Thaayin Anpilum Maelaana Anpu

Dஅளவே இல்லாத உண்மையாGmன அன்புD 

Alavae Illaatha Unnmaiyaana Anpu

Dஎனக்காக A அடிக்கப்பட்டீDர்

Enakkaaka Atikkappattir

Dஎனக்காக Gmநொறுக்கப்பDட்டீர்

Enakkaaka Norukkappattir

Dநான் வாழGm மரித்தீரேD 

Naan Vaala Mariththeerae

Aஎனக்காக Dஉயிர்த்தீரே

Enakkaaka Uyirththeerae

Dஎனக்காக உGmயிர்த்தீரேD 

Enakkaaka Uyirththeerae

– உமக்கே ஆராதனை

– Umakkae Aaraathanai

Dஎன் மேல் கிருமை வைத்து

En Mael Kirumai Vaiththu

Bmஇரட்சிப்பை தAந்தவரே

Iratchippai Thanthavarae

Dஇதற்கு ஈடுGm இணை பூமியிலே இல்லையப்Dபா

Itharku Eedu Innai Poomiyilae Illaiyappaa

Dஎன் மேலே Aஅன்பு வைத்துD 

En Maelae Anpu Vaiththu

DபரிகாரGmம் செய்தீரேD 

Parikaaram Seytheerae

Dபாவமில்லை மGmரணமில்லை D 

Paavamillai Maranamillai

Aநித்திய ஜீவனை தந்Dதீரே

Niththiya Jeevanai Thantheerae

Dநித்திய ஜீGmவனை தந்தீரேD 

Niththiya Jeevanai Thantheerae

– உமக்கே ஆராதனை

– Umakkae Aaraathanai

Dஉமக்கு நிகரான தெய்Bmவம்

Umakku Nikaraana Theyvam

Bmஒன்றும் இAல்லையப்பா

Ontum Illaiyappaa

Dஅகில உலகத்திற்கும்

Akila Ulakaththirkum

Gmஆண்டவரும் நீர்Dதானே (2)

Aanndavarum Neerthaanae (2)

Dமுடிவில்லாA ராஜ்ஜியத்தை D 

Mutivillaa Raajjiyaththai

Dஅரசாளும்Gm தெய்வம் நீரேD 

Arasaalum Theyvam Neerae

Dகண்ணீரெல்லாம்Gm துடைத்திடுவீர்D (2)

Kannnneerellaam Thutaiththiduveer (2)

Aநித்திய மகிழ்ச்சியே நீDர்தானே

Niththiya Makilchchiyae Neerthaanae

Dநித்திய மகிGmழ்ச்சியே நீர்தாDனே

Niththiya Makilchchiyae Neerthaanae

– உமக்கே ஆராதனை

– Umakkae Aaraathanai

♦ ♦ ♦