நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே

Ennai Alaiththavarae Ennai Thottavarae

composed by Benny Joshua


Cஎன்னை அழைத்தவரே

Ennai Alaiththavarae

Cஎன்னை தொGட்டவரே

Ennai Thottavarae

Fநீர் இல்லாமல் நான் இல்Gலையே நான்

Neer Illaamal Naan Illaiyae Naan

Cவாழ்ந்தது உங்க கிருபை நான்

Vaalnthathu Unga Kirupai Naan

Gவளர்ந்ததும் உங்க கிருபை என்னை

Valarnthathum Unga Kirupai Ennai

Fஉயர்த்தி வைத்தீரே உம் கிருபையேG 

Uyarththi Vaiththeerae Um Kirupaiyae

Amஉங்க கிருபை வேண்டுமே உங்க

Unga Kirupai Vaenndumae Unga

Fகிருபை போதுமே உங்க

Kirupai Pothumae Unga

Dmகிருபை இல்லாம நான்

Kirupai Illaama Naan

Gஒன்றுமில்லை இயேசுவேC 

Ontumillai Yesuvae

Cதனிமையில் அழுத போது தேற்றிட Gயாருமில்லை

Thanimaiyil Alutha Pothu Thaettida Yaarumillai

Fதள்ளாடி நடந்த போது தாங்Gகிட யாருமில்லை

Thallaati Nadantha Pothu Thaangida Yaarumillai

Dmகதறி அழுத நேரத்Gதில் என்

Kathari Alutha Naeraththil En

Emகண்ணீர் துடைத்திடும் கிAmருபை உங்க

Kannnneer Thutaiththidum Kirupai Unga

Dmகிருபை இல்லேன்னா நாGனும் இல்லை C 

Kirupai Illaennaa Naanum Illai

– உங்க கிருபை

– Unga Kirupai

Cநானென்று சொல்ல எனக்Gகொன்றும் இல்லை

Naanentu Solla Enakkontum Illai

Fதிறமை என்று சொல்ல என்னிGடம் எதுவும் இல்லை

Thiramai Entu Solla Ennidam Ethuvum Illai

Dmதகுதியில்லா என்Gனை

Thakuthiyillaa Ennai

Emஉயர்த்தினது உங்க கிருAmபை உங்க

Uyarththinathu Unga Kirupai Unga

Dmகிருபை இல்லேன்னா நாGனும் இல்லை C 

Kirupai Illaennaa Naanum Illai

– உங்க கிருபை

– Unga Kirupai

♦ ♦ ♦