என்னை அழைத்தவர்
Ennai Alaiththavar
—
Aஎன்னை அழைத்தவர் உண்மையுDள்ளவர்A
Ennai Alaiththavar Unnmaiyullavar
Aஅன்பின் வாக்F#mகுத் தத்தங்களை தந்Dதவர்
Anpin Vaakkuth Thaththangalai Thanthavar
Dஎந்தன் வEழிகளில் என்னைக் காப்Dபவர்A
Enthan Valikalil Ennaik Kaappavar
Aஎன்றும் உன்னை (என்னை) நடத்திடுEவார்A
Entum Unnai (ennai) Nadaththiduvaar
Aதடைகள் உன் பாதையிலேG#
Thataikal Un Paathaiyilae
Eபெருந்துன்ப வேலைகளில்A
Perunthunpa Vaelaikalil
AபதறாDமல் இயேசுவை நம்பு (E2)
Patharaamal Yesuvai Nampu (2)
Eபுதுப்Bபாதை திEறந்திடுவார்A
Puthuppaathai Thiranthiduvaar
– என்னை
– ennai
Aநிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால்G#
Niraivaettiduvaar Than Naamaththinaal
Eசெய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லைA
Seyya Mutiyaathavaikal Ontumillai
Aசிங்கக் கெDபியிலும் அக்கிEனியிலும்
Singak Kepiyilum Akkiniyilum
Eஅவர் சமூBகம் உள்Eளதினால்A
Avar Samookam Ullathinaal
– என்னை
– ennai
Aகடல் அலை போல் துயரங்கள் சூழ்ந்தாலும் G#
Kadal Alai Pol Thuyarangal Soolnthaalum
Eதீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்A
Theeraa Viyaathiyinaal Udal Thalarnthaalum
Aஉந்தன் அருDகில் இயேசு வருவாEர்
Unthan Arukil Yesu Varuvaar
EவிசுவாBசத்தால் அவரைEத் தொடுA
Visuvaasaththaal Avaraith Thodu
– என்னை
– ennai
♦ ♦ ♦