நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை ஆசீர்வதித்தாலொழிய

Ennai Aaseervathiththaaloliya

composed by Moses Rajasekar


Fmஎன்னை ஆசீர்வதித்தாலொழியC 

Ennai Aaseervathiththaaloliya

Cநான் உம்மை விடுவதில்லை உம்Fm – 2

Naan Ummai Viduvathillai Um – 2

Abகிருபை தந்தாலொழிCய நான்

Kirupai Thanthaaloliya Naan

Ebஉம்மை விடுவதில்லை – 2Fm 

Ummai Viduvathillai – 2

– என்னை

– Ennai

Fmஇரவு முழுவதும் உந்தன் பாதம்

Iravu Muluvathum Unthan Paatham

Abஅமர்ந்து ஜெபித்திடுவேEbன் ஒரு

Amarnthu Jepiththiduvaen Oru

Bbmமுடிவு கிடைக்கும் வரைEbக்கும்

Mutivu Kitaikkum Varaikkum

Ebநான் கதறி அழுதிடுவேன்C – 2Fm 

Naan Kathari Aluthiduvaen – 2

Fmஏனோ தெரியவில்லை என் Bbm 

Aeno Theriyavillai En

Bbmஇதயமும் அழுகிறது –C 2

Ithayamum Alukirathu – 2

Abஎன் தேவனே என்Db இயேசுவே Eb– 2C 

En Thaevanae En Yesuvae – 2

Cஇந்த ஒரு விசை இரங்கிடும் –Fm 3

Intha Oru Visai Irangidum – 3

Abகிருபை தந்தாலொழிCய நான்

Kirupai Thanthaaloliya Naan

Ebஉம்மை விடுவதில்லை – 2Fm 

Ummai Viduvathillai – 2

– என்னை

– Ennai

Fmவேர்னை இரத்தமாய் மாறும் வரைக்கும்

Vaernai Iraththamaay Maarum Varaikkum

Abகதறி ஜெபித்திடுவேன்Eb 

Kathari Jepiththiduvaen

Bbmஉம் போர்வயை என் மேல்

Um Porvayai En Mael

Ebவிரிக்கும் வரைக்கும்

Virikkum Varaikkum

Ebகதறி அழுதிடுவேன்C Fm 

Kathari Aluthiduvaen

Fmஉலகமே இருண்டாலும் என்Bbm 

Ulakamae Irunndaalum En

Bbmஉள்ளம் இருள்வதில்லைC 

Ullam Irulvathillai

Abஎன் தெய்வமே ஒளிDb தரும் தீபமே –Eb 2C 

En Theyvamae Oli Tharum Theepamae – 2

Cஎன் கண்ணீரை நினைத்தருளும் – Fm3

En Kannnneerai Ninaiththarulum – 3

– உம் கிருபை – என்னை

– um Kirupai – Ennai

Fmஎன் ஆவி ஆத்துமா சரீரம்

En Aavi Aaththumaa Sareeram

Fmஅனைத்தையும்

Anaiththaiyum

Abஒருமுகப்படுத்திடுவேEbன்

Orumukappaduththiduvaen

Bbmஇந்த பாவி என்னையும் நல்லவEbனாக்கி

Intha Paavi Ennaiyum Nallavanaakki

Ebஉம் சமூகம் சேர்த்திடுமேCFm2

Um Samookam Serththidumae – 2

Fmமன்னிக்கும் மன்னவனேBbm 

Mannikkum Mannavanae

Bbmஎன் மறைபொருள் ஞானவானே – 2C 

En Maraiporul Njaanavaanae – 2

Abஎன் தகப்பனே என்Db இயேசுEbவே – 2C 

En Thakappanae En Yesuvae – 2

Cஇந்த ஏழைக்கு இரங்கிடும் Fm– 3

Intha Aelaikku Irangidum – 3

– உம் கிருபை – என்னை

– um Kirupai – Ennai

♦ ♦ ♦