நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை ஆளாக்கி பார்க்கும் இந்த வேதம்

Ennai Aalaakki Paarkkum Intha Vaetham

composed by Moses Rajasekar


Emஎன்னை ஆளாக்கி பார்க்கும் இந்த

Ennai Aalaakki Paarkkum Intha

Dவேதம்Em 

Vaetham

Emஎன்னை மனிதனாக மாற்றிய இந்த

Ennai Manithanaaka Maattiya Intha

Dவேதம்Em 

Vaetham

Gவேதம் அறிய வேதம்Em 

Vaetham Ariya Vaetham

Bmபோதும் இதன் பாதம்D – 2Em 

Pothum Ithan Paatham – 2

Emஇரவும் பகலும் இதனின் தியானம்

Iravum Pakalum Ithanin Thiyaanam

Dஇதுவே எந்தன் தேவ ஞானம்

Ithuvae Enthan Thaeva Njaanam

Cஇதனால் எனக்கு கிடைத்ததிந்த கானம்B – 2

Ithanaal Enakku Kitaiththathintha Kaanam – 2

– வேதம் அறிய

– Vaetham Ariya

Emதேனினும் இனிமையான வேதம்B 

Thaeninum Inimaiyaana Vaetham

Cதெவிட்டாத மதுDரமான வசனம் Em– 2

Thevittatha Mathuramaana Vasanam – 2

Emஅவை ஏழு தரம் புடமிடப்பட்ட சொற்கGள்

Avai Aelu Tharam Pudamidappatta Sorkal

Amஏற்ற காலத்தில் பொன் தட்டிDல் வைத்த கற்கள்Em – 2

Aetta Kaalaththil Pon Thattil Vaiththa Karkal – 2

– இரவும் பகலும்

– Iravum Pakalum

Emஎன் கால்களுக்கு தீபம் எந்தன் வேBதம்

En Kaalkalukku Theepam Enthan Vaetham

Cஎன் பாதைக்கு வெளிDச்சமான வசனம் –Em 2

En Paathaikku Velichchamaana Vasanam – 2

Emஅது வாலிபனின் வழியை சுத்தம் பண்ணுGம்

Athu Vaalipanin Valiyai Suththam Pannnum

Amவயோதிபரை ஞானவான்D களாக்கும்Em – 2

Vayothiparai Njaanavaan Kalaakkum – 2

– இரவும் பகலும்

– Iravum Pakalum

Emஅது கணுக்களையும் அணுக்களையும் பிரிக்குBம்

Athu Kanukkalaiyum Anukkalaiyum Pirikkum

Cஇதயத்தின் நினைDவுகளை வரையறுக்கும்Em 

Ithayaththin Ninaivukalai Varaiyarukkum

Emஆவி ஆத்மா சரீரம் உருவாக்குGம் – வேதம்

Aavi Aathmaa Sareeram Uruvaakkum – Vaetham

Amஇருபுறமும் கருDக்குள்ள பட்Emடயம் – இரவும் பகலும்

Irupuramum Karukkulla Pattayam – Iravum Pakalum

– வேதம் அறிய

– Vaetham Ariya

♦ ♦ ♦