நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்ன தியாகம் என் கல்வாரி நாயகா

Enna Thiyaakam En Kalvaari Naayakaa


Cஎன்ன தியாEmகம் என் கல்வாFரி நாயகாG 

Enna Thiyaakam En Kalvaari Naayakaa

Dmஎன்னையும் உம்Gமைப்போல் மாற்றிடவோC 

Ennaiyum Ummaippol Maattidavo

Cவிண் தூதர் போற்Amறிடும் உம்D 

Vinn Thoothar Pottidum Um

Fபிதாவையும் விட்Gடிறங்கி வந்தீரேC 

Pithaavaiyum Vittirangi Vantheerae

Gமாட்டுக் கொட்டிலோAm வாஞ்சித்தீFரையாC 

Maattuk Kottilo Vaanjiththeeraiyaa

Dமானிடர் மேGல் அன்பினால்C 

Maanidar Mael Anpinaal

– என்ன தியாகம்

– enna Thiyaakam

Cஜெனித்த நாள்Am முதலாய்D 

Jeniththa Naal Muthalaay

Dகல்வாரிFயில் ஜீவGனை ஈயும் வரைC 

Kalvaariyil Jeevanai Eeyum Varai

Gபாடுகள் உம்Am பங்காய் கண்FடீரையாC 

Paadukal Um Pangaay Kannteeraiyaa

Dபாவியை மீட்Gபதற்காய்C 

Paaviyai Meetpatharkaay

– என்ன தியாகம்

– enna Thiyaakam

Cதலையைச் சாய்த்AmதிடவோD 

Thalaiyaich Saayththidavo

Dஉமக்Fகு ஓர் ஸ்தலமோG எங்குமில்லைC 

Umakku Or Sthalamo Engumillai

Gஉம் அடிசுவட்Amடில் நான் செFல்லவேC 

Um Atisuvattil Naan Sellavae

Dமுன் பாதைக் காட்GடினீரேC 

Mun Paathaik Kaattineerae

– என்ன தியாகம்

– enna Thiyaakam

Cபாடுகளல்Amலவோ உம்Dமை

Paadukalallavo Ummai

Fமகிமையில் பூரணமாGய் சேர்ந்ததேC 

Makimaiyil Pooranamaay Sernthathae

Gஉம்மோடு நானுAmம் பாடு சகிFப்பேன்C 

Ummodu Naanum Paadu Sakippaen

Dஎன் ஜீவனையுGம் வைத்தேC 

En Jeevanaiyum Vaiththae

– என்ன தியாகம்

– enna Thiyaakam

Cஇன்பம் எனகினிAmயேன் Dஎன் அருமை

Inpam Enakiniyaen En Arumai

Fஇயேசு தான் என்G பங்கல்லோC 

Yesu Thaan En Pangallo

Gநேசரின் பின்Amனே போகத் துFணிந்தேன்C 

Naesarin Pinnae Pokath Thunninthaen

Dபாசம் என்னிGல் வைத்ததால்C 

Paasam Ennil Vaiththathaal

– என்ன தியாகம்

– enna Thiyaakam

♦ ♦ ♦