நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா

Enna Ninaiththeero En Yesu Naathaa

composed by Sirkali Yesuprakasam


Emவேர்வை இரத்தாமாய் மாறிடவேB 

Vaervai Iraththaamaay Maaridavae

Bவியாகுலத்தால் வேதனையில் போரிடவேEm 

Viyaakulaththaal Vaethanaiyil Poridavae

Bதாங்கா துயர் தனில்Em நீர் தனிமையிலே G 

Thaangaa Thuyar Thanil Neer Thanimaiyilae

Bதவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே

Thavikkinta Pothu Seedarkal Urangaiyilae

Emஎன்ன நினைத்தீரோ என்B இயேசு நாதாEm 

Enna Ninaiththeero En Yesu Naathaa

Emஉம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா(2B)

Ummai Naan Ninaikkaiyil Urukukintenayyaa(2)

Emபற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்B 

Parpala Athisayangalai Paarththarinthavanum

Bபணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்Em 

Panappaiyai Than Tholil Sumanthae Thirinthavanum

Bமுப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்Em

Muppathu Vellikkaaka Mokam Konndu Mosam Seyya

Emமுத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளைBயிலே – என்ன

Muththamittu Ummai Kaattik Koduththa Vaelaiyilae – Enna

– நினைத்தீரோ

– ninaiththeero

Emஉமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்B 

Umakkaaka Jeevanaith Tharuvaen Entavanum

Bஉன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும்Em 

Un Nimiththan Ethu Varinum Idaral Ataiyaen Entavanum

Bஉயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்Emறு

Uyirukkaay Payam Nirainthu Ummaiyariyaen Entu

Emஉமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளைBயிலே - என்ன

Umakku Ethirae Saththiyam Seythidum Vaelaiyilae - Enna

– நினைத்தீரோ

– ninaiththeero

Emபார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவேB 

Paara Siluvai Athu Tholil Amilnthidavae

Bபாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவேEm 

Paatham Idariyae Neer Parithaviththu Sentidavae

Bவாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திEmடவே

Vaarinaal Atikkum Pothu Valiyinaal Thutiththidavae

Emயாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளைBயிலே

Yaaridamum Sollaamal Neer Aengi Thaviththidum Vaelaiyilae

– என்ன நினைத்தீரோ

– Enna Ninaiththeero

♦ ♦ ♦