நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்ன எனக்கு இல்லாமற் போனாலும்

Enna Enakku Illaamar Ponaalum

composed by Moses Rajasekar


Cஎன்ன எனக்கு இல்லாமற் போனாலும்F 

Enna Enakku Illaamar Ponaalum

Fஉம் கிருபை எனக்குப் போதுBbம் ஐயாC 

Um Kirupai Enakkup Pothum Aiyaa

Cஅன்னம் தண்ணி ஆகாரம்F இல்லCமற் போனாலும்Bb 

Annam Thannnni Aakaaram Illamar Ponaalum

Bbஉம் மகிமை எனக்குப் போது ஐயா –C 

Um Makimai Enakkup Pothu Aiyaa –

Cஎன் இயேசு நாதா

En Yesu Naathaa

– என்ன எனக்கு

– Enna Enakku

Cசுற்றத்தாரும் உற்றத்தாரும்

Suttaththaarum Uttaththaarum

Cஎனை மறந்தாலும்

Enai Maranthaalum

Cநீர் என்னை மறப்பதில்லையே – 2

Neer Ennai Marappathillaiyae – 2

Fதாய் மறந்தாலும் Cதந்தை மறந்தாலும் – 2

Thaay Maranthaalum Thanthai Maranthaalum – 2

Cஉள்ளங்கையில் எனை வரைந்தீரேBb 

Ullangaiyil Enai Varaintheerae

Bbஉம் மகனா(ளா)ய் மாற்றி விட்டீரே C 

Um Makanaa(laa)y Maatti Vittirae

– என்ன எனக்கு

– Enna Enakku

Cசிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து

Singak Kuttikal Thaalchchiyatainthu

Cபட்டினியாகக்கிடக்கும்

Pattiniyaakakkidakkum

Cஉம்மை நம்பினோடுக்குக்

Ummai Nampinodukkuk

Cகுறைவு இல்லையே – 2

Kuraivu Illaiyae – 2

Fஎளியவனை நீர் மCறப்பது இல்லை – 2

Eliyavanai Neer Marappathu Illai – 2

Cநம்பினோரைக் கைவிடுவதில்லைBb 

Nampinoraik Kaividuvathillai

Bbஅவன் உம்மை விட்டு விலகுவதில்லை C 

Avan Ummai Vittu Vilakuvathillai

– என்ன எனக்கு

– Enna Enakku

Cஉயர்வே ஆனாலும் தாழ்வே ஆனாலும்

Uyarvae Aanaalum Thaalvae Aanaalum

Cஅன்பை என்னில் பிரிப்பதில்லையே – 2

Anpai Ennil Pirippathillaiyae – 2

Fமரணமே ஆனாலும் ஜீவனேC ஆனாலும்

Maranamae Aanaalum Jeevanae Aanaalum

Cநீர் இன்றி எவருமில்லையேBb 

Neer Inti Evarumillaiyae

Bbஉம் துணையின்றி வாழ்வு இல்லையே C 

Um Thunnaiyinti Vaalvu Illaiyae

– என்ன எனக்கு

– Enna Enakku

♦ ♦ ♦