எங்களுக்கு அல்ல கர்த்தாவே
Engalukku Alla Karththaavae
composed by Chandrasekaran
—
Emஎங்களுக்கு அCல்ல கர்த்தாவே
Engalukku Alla Karththaavae
Dஎங்களுக்கு அல்லBm
Engalukku Alla
Cஉமது கிருபைக்கே உAmமதுC மகிமைக்கேD
Umathu Kirupaikkae Umathu Makimaikkae
Dஉந்தன் நாCமத்திற்கேD மகிமைEm
Unthan Naamaththirkae Makimai
Emதேவரீரே பரலோAmகத்தில்
Thaevareerae Paralokaththil
Dவாசம் செய்கின்றவர்B Em
Vaasam Seykintavar
Emஉந்தன் சபைகளுக்காக
Unthan Sapaikalukkaaka
Amபூமியெங்குDம் இறங்கி வருCகின்றவர்Em
Poomiyengum Irangi Varukintavar
– எங்களுக்கு
– engalukku
Emஉயிரில்லா தெய்வத்தை
Uyirillaa Theyvaththai
Amசெய்து வணங்குவோர்
Seythu Vananguvor
Dவெட்கமடைந்திடுவார்B Em
Vetkamatainthiduvaar
Emநீரோ என்றென்றும் ஜீவிAmக்கும்
Neero Ententum Jeevikkum
Dதேவனால் BmஆளுகைC செய்திடுவீர்Em
Thaevanaal Aalukai Seythiduveer
– எங்களுக்கு
– engalukku
Emஉமது தாசர்களை
Umathu Thaasarkalai
Amஉயர்த்தி வைப்பவரே
Uyarththi Vaippavarae
Dஉமக்கே கனம் மகிமைB Em
Umakkae Kanam Makimai
Emஉமது வார்த்தைக்கு
Umathu Vaarththaikku
Amபயந்து நடுDங்குவோர்Bm
Payanthu Nadunguvor
Cபாக்கியம் பெற்றிடுவாEmர்
Paakkiyam Pettiduvaar
– எங்களுக்கு
– engalukku
♦ ♦ ♦