நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எங்களை கடந்து போகாதீங்க

Engalai Kadanthu Pokaatheenga

composed by Moses Rajasekar


Fmஎங்களை கடந்து போகாதீங்க தகப்பனே

Engalai Kadanthu Pokaatheenga Thakappanae

Fmநீங்க கCmடந்து போனா கலங்கிப் போவோம்

Neenga Kadanthu Ponaa Kalangip Povom

Fmதகப்பனே – 2

Thakappanae – 2

Fmஉங்க கிருBbmபைதான் எங்களைத் தாங்கணுAbம் – 2

Unga Kirupaithaan Engalaith Thaanganum – 2

Ebஉங்க சமூகம் தான் எங்களை நடத்தணுFmம் – 2

Unga Samookam Thaan Engalai Nadaththanum – 2

Fmபகலில் மேகஸ்தம்பம்

Pakalil Maekasthampam

Ebஇரவில் அக்கிDbனிஸ்தம்பம்

Iravil Akkinisthampam

Bbmஇஸ்ரவேல் ஜனங்களை

Isravael Janangalai

Ebநடத்தினதல்Fmலவோ

Nadaththinathallavo

Fmஎங்களையும் நடத்திடும்

Engalaiyum Nadaththidum

Cmஎங்கள் அன்பு தெFmய்வமே

Engal Anpu Theyvamae

Abஇப்போது வழிDb நடத்த

Ippothu Vali Nadaththa

Bbmவாரும் என் ராFmஜனே

Vaarum En Raajanae

Fmநண்பர் என்னை மறந்திடலாம்

Nannpar Ennai Maranthidalaam

Ebநம்பினோரும் கைவிDbடலாம்

Nampinorum Kaividalaam

Bbmபெற்றோரும் வெறுத்திடலாம்

Pettaோrum Veruththidalaam

Ebஉற்றோரும் என்னைத் துரத்திFmடலாம்

Uttaோrum Ennaith Thuraththidalaam

Fmநம்பிக்கையின் நங்கூரமே

Nampikkaiyin Nangaூramae

Cmஆபத்தில் என் கேFmடகமே

Aapaththil En Kaedakamae

Abஅரணான கோட்டைDbயும் நீர்

Arannaana Kottaைyum Neer

Bbmகாத்திடும் என் துFmருகமும் நீர்

Kaaththidum En Thurukamum Neer

– எங்களை கடந்து

– Engalai Kadanthu

Fmஎத்தனையோ நிந்தனைகள்

Eththanaiyo Ninthanaikal

Ebதாங்கொணாத அவமொழிகDbள்

Thaangaொnnaatha Avamolikal

Bbmபக்தன் எந்தன் பாதையை

Pakthan Enthan Paathaiyai

Ebபதற வைத்த படுகுFmழிகள்

Pathara Vaiththa Padukulikal

Fmஅத்தனையும் தாங்கிடுவேன்

Aththanaiyum Thaangiduvaen

Cmஅப்பா நீர் என்னோFmடிருந்தால்

Appaa Neer Ennotirunthaal

Abதேற்றாவாDbளனே

Thaettaாvaalanae

Bbmதேற்றிட வாFmருமையா

Thaettida Vaarumaiyaa

– எங்களை கடந்து

– Engalai Kadanthu

♦ ♦ ♦