நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எங்கள் தகப்பனே

Engal Thakappanae

composed by Moses Rajasekar


Dmஎங்கள் தகப்பனே எங்கள்

Engal Thakappanae Engal

Cதந்தையே வாருBbம்

Thanthaiyae Vaarum

Bbநாங்கள் கூCடும் நேரத்தில்Dm – 2

Naangal Koodum Naeraththil – 2

Dmமந்தை சேரா ஆடுகள் போலGm 

Manthai Seraa Aadukal Pola

Cசிதறி நாங்கள் திரிBbவது ஏனோ –Dm 2

Sithari Naangal Thirivathu Aeno – 2

Dmஊற்று தண்ணீரே ஊறுCம் கிணறே

Oottu Thannnneerae Oorum Kinarae

Bbதாகம் தீர்க்க Cவாருமையா Dm– 2

Thaakam Theerkka Vaarumaiyaa – 2

– எங்கள் தகப்பனே

– Engal Thakappanae

Dmகண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிGmற்கின்றோம்

Kannnneer Sinthi Kathari Naangal Nirkintom

Cகர்த்தாவே எங்கள் குரBbலைக் Dm 

Karththaavae Engal Kuralaik

Bbகேட்க வாDmருமே – 2

Kaetka Vaarumae – 2

Dmஆற்றலின் உறவே அபிஷேகCமே

Aattalin Uravae Apishaekamae

Bbஆற்றிட வாCருமையா – Dm2

Aattida Vaarumaiyaa – 2

– எங்கள் தகப்பனே

– Engal Thakappanae

Dmஉன்னதமான உயர்வின் உறவேGm 

Unnathamaana Uyarvin Uravae

Cசர்வ வல்லவரின் அடைக்கல மறைவே – 2Bb Dm 

Sarva Vallavarin Ataikkala Maraivae – 2

Dmபலத்த துருகமே நங்Cகூரமே

Palaththa Thurukamae Nangaூramae

Bbஆபத்தில் என் கேடCகமே –Dm 2

Aapaththil En Kaedakamae – 2

– எங்கள் தகப்பனே

– Engal Thakappanae

♦ ♦ ♦