எங்கள் தேவன் வல்லவரே
Engal Thaevan Vallavarae
composed by Fr. S. J. Berchmans
—
Cஎங்கள் தேவன் வல்லவரேG
Engal Thaevan Vallavarae
Gஇன்றும் என்றும் காப்பவரேC
Intum Entum Kaappavarae
Cவல்லவர் சர்வ வல்லDmவர்
Vallavar Sarva Vallavar
Gநல்லவர் என்றும் நல்Cலவர்
Nallavar Entum Nallavar
– அல்லேலூயா
– Allaelooyaa
Cதீயின் நடுவே நடந்தாலும்F
Theeyin Naduvae Nadanthaalum
Gஎரிந்து போகமாட்டோம்C
Erinthu Pokamaattaோm
Cகடலின் நடுவே நடந்Gதாலும்
Kadalin Naduvae Nadanthaalum
Fமூழ்கிப் Gபோகமாட்டோம்C
Moolkip Pokamaattaோm
– வல்லவர்
– Vallavar
Cசோதனை துன்பம் சூழ்ந்தாலும்F
Sothanai Thunpam Soolnthaalum
Gசோர்ந்து போவதில்லைC
Sornthu Povathillai
Cவேதனை வியாதி நெருக்Gகினாலும்
Vaethanai Viyaathi Nerukkinaalum
Fவெற்றி சிGலுவையுண்டுC
Vetti Siluvaiyunndu
– வல்லவர்
– Vallavar
Cஅலகை அனுதினம் தாக்கினாலும்F
Alakai Anuthinam Thaakkinaalum
Gஆண்டவர் வார்த்தையுண்டுC
Aanndavar Vaarththaiyunndu
Cஉலகம் நம்மை வெறுGத்தாலும்
Ulakam Nammai Veruththaalum
Fஉன்னதர் கரGங்களுண்டுC
Unnathar Karangalunndu
– வல்லவர்
– Vallavar
♦ ♦ ♦