நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எங்கள் பரலோக நன்னாடு பரன் இயேசுவின் பொன் வீடு

Engal Paraloka Nannaadu Paran Yesuvin Pon Veedu

composed by Sirkali Yesuprakasam


Dஎங்கள் பரலோக நன்னாடு பரGன்

Engal Paraloka Nannaadu Paran

Dஇயேசுவின் பொன்A வீடுD 

Yesuvin Pon Veedu

Dதூதரோடு கூடிAm துதிD கீதம் பாடிAm 

Thootharodu Kooti Thuthi Geetham Paati

Dதுயரின்றி வாCழும் தூGய நாடுD 

Thuyarinti Vaalum Thooya Naadu

Dகர்த்தர் இயேசு கிறிஸ்து அன்றி அங்கு

Karththar Yesu Kiristhu Anti Angu

Gகணக்கற்ற தெய்வங்கள் இருபDதில்லை

Kanakkatta Theyvangal Irupathillai

Dவிக்ரக உருவ சிலை வணக்கம் அந்த

Vikraka Uruva Silai Vanakkam Antha

Gவிண்ணக தேசத்தில் நடப்Dபதில்லை

Vinnnaka Thaesaththil Nadappathillai

Aஇயேசுவின் திருநாம மகிமை ஒன்றே அங்கு

Yesuvin Thirunaama Makimai Onte Angu

Dஎங்கெங்கும் ஓங்கி ஒலிக்கும் நாடு

Engaெngum Ongi Olikkum Naadu

Gஏழாம் நாளாம் ஓய்Dவு நாளில்

Aelaam Naalaam Oyvu Naalil

Dஇயேசுவை எல்லோரும் துதிக்Gகும் நாடு

Yesuvai Ellorum Thuthikkum Naadu

– எங்கள்

– Engal

Dபெற்று வளர்த்த தாய் தந்தையை மதியா

Pettu Valarththa Thaay Thanthaiyai Mathiyaa

Gபிள்ளைக்கு அங்கு இடDமில்லை

Pillaikku Angu Idamillai

Dபொய் கொலை களவு விபசாரம் செய்யும்

Poy Kolai Kalavu Vipasaaram Seyyum

Gபுல்லர்கள் அங்கு Dசெல்வதில்லை

Pullarkal Angu Selvathillai

Aமாற்றான் மனைவியை இச்சிக்கும் மதிகெட்ட

Maattaாn Manaiviyai Ichchikkum Mathiketta

Dதுர் மார்க்கர் அங்கு இருப்பதில்லை

Thur Maarkkar Angu Iruppathillai

Gமாதேவன் இயேசு வகுத்Dதிட்ட வழியில்

Maathaevan Yesu Vakuththitta Valiyil

Dவாழ்ந்திட்ட மனிதர்கள் வாGழும் நாடு

Vaalnthitta Manitharkal Vaalum Naadu

– எங்கள்

– Engal

♦ ♦ ♦