நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்

Engaeyaakinum Svaami Engaeyaakinum


Fஎங்கேயாகினும்Am ஸ்வாமி எங்கேCயாகினும்Gm 

Engaeyaakinum Svaami Engaeyaakinum

Fஅங்கே யேசுவே உம்Dmமை அடியேன் பிCன்செல்வேன்F 

Angae Yaesuvae Ummai Atiyaen Pinselvaen

Fபங்கம் பாடுகள்Am உள்ள பள்ளCத்தாக்கிலும்Gm 

Pangam Paadukal Ulla Pallaththaakkilum

Fபயமில்லாமல் நான் Dmஉந்தன் பாதம் Cபின்செல்வேன்F 

Payamillaamal Naan Unthan Paatham Pinselvaen

– எங்கேயாகினும்

– engaeyaakinum

Fவேகும் தீயிலுAmம் மிஞ்சும் வெCள்ளப் பெருக்கிலும்Gm 

Vaekum Theeyilum Minjum Vellap Perukkilum

Fபோகும்போதும் நான்Dm அங்கும் ஏகுவேCன் பின்னேF 

Pokumpothum Naan Angum Aekuvaen Pinnae

– எங்கேயாகினும்

– engaeyaakinum

Fபாழ் வனத்திலும்Am உந்தன் பாதைC சென்றாலும்Gm 

Paal Vanaththilum Unthan Paathai Sentalum

Fபதைக்காமல் நான்Dm உந்தன் பக்கம்C பின்செல்வேன்F 

Pathaikkaamal Naan Unthan Pakkam Pinselvaen

– எங்கேயாகினும்

– engaeyaakinum

Fஎனக்கு நேசமாய்Am உள்ள எல்லாCவற்றையும்Gm 

Enakku Naesamaay Ulla Ellaavattaைyum

Fஎடுத்திட்டாலுமேDm உம்மை எங்கும்C பின்செல்வேன்F 

Eduththittalumae Ummai Engum Pinselvaen

– எங்கேயாகினும்

– engaeyaakinum

Fஉந்தன் பாதையில் Amமோசம் ஒன்றும்C நேரிடாGm 

Unthan Paathaiyil Mosam Ontum Naeridaa

Fமந்தாரம் மப்புDmம் உம்மால் மாCறிப்போகுமேF 

Manthaaram Mappum Ummaal Maarippokumae

– எங்கேயாகினும்

– engaeyaakinum

Fதேவையானதை எல்லாAmம் திருப்தியாCய்த் தந்துGm 

Thaevaiyaanathai Ellaam Thirupthiyaayth Thanthu

Fசாவு நாள் வரை எDmன்னைத் தாங்கிC நேசிப்பீர்F 

Saavu Naal Varai Ennaith Thaangi Naesippeer

– எங்கேயாகினும்

– engaeyaakinum

Fஜீவித்தாலும் நாAmன் எப்போ செத்தாCலும் ஐயாGm 

Jeeviththaalum Naan Eppo Seththaalum Aiyaa

Fஆவலாகவே உம்Dmமை அடியேன் பிCன்செல்வேன்F 

Aavalaakavae Ummai Atiyaen Pinselvaen

– எங்கேயாகினும்

– engaeyaakinum

♦ ♦ ♦