நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எங்க படை இது இயேசு படை

Enga Patai Ithu Yesu Patai

composed by Moses Rajasekar


Emஎங்க படை இது இயேசு படை

Enga Patai Ithu Yesu Patai

Emவெற்றி நடை போடும் ஜீவ படை – 2 – ஓ

Vetti Natai Podum Jeeva Patai – 2 – O

Gஅல்லேலூயா சொல்Dலி

Allaelooyaa Solli

Dசொல்லி துதிBmக்கும் படை

Solli Thuthikkum Patai

Gஎரிகோவை ஒரு நொDடியில்

Erikovai Oru Notiyil

Emஇடிக்கும் படை – 2

Itikkum Patai – 2

Emஇந்த படை போதுமா

Intha Patai Pothumaa

Cஇன்னொரு படை வேணுமா

Innoru Patai Vaenumaa

Emசாத்தானை ஜெயிக்க

Saaththaanai Jeyikka

Cஎங்க படை போதுமேD – 2 Em 

Enga Patai Pothumae – 2

– எங்க படை

– Enga Patai

Emஜெபிச்சே வியாதிகளை சொஸ்தமாAmக்குவோம்

Jepichchaே Viyaathikalai Sosthamaakkuvom

Amபாட்டுப் Dபாடியே பேய்களை விரட்டிAmயடிப்போம் – Em2

Paattup Paatiyae Paeykalai Virattiyatippom – 2

Gசத்தியத்தின் ஜDனங்களை ஆதாயப்படுBmத்துவோம் – 2

Saththiyaththin Janangalai Aathaayappaduththuvom – 2

Cவைராக்கியமாய் இயேசுவுக்காய்

Vairaakkiyamaay Yesuvukkaay

Dவாழ்ந்துக்காட்டுவோEmம்

Vaalnthukkaattuvom

– இந்த படை – எங்க படை

– Intha Patai – Enga Patai

Emவீடு நடைபோடு வரும் ராஜப்பAmடை

Veedu Nataipodu Varum Raajappatai

Dகாடு மேடு கடந்து வரும் தெய்வAmப்படை – 2Em 

Kaadu Maedu Kadanthu Varum Theyvappatai – 2

Gவீடு நிலம் சொDத்துக்களை மறந்தBm படை – 2

Veedu Nilam Soththukkalai Marantha Patai – 2

Cஇயேசுவுக்காய் தியாகமாய் வாழுDம் படை – 2 Em 

Yesuvukkaay Thiyaakamaay Vaalum Patai – 2

– இந்த படை – எங்க படை

– Intha Patai – Enga Patai

Emஎதிரியின் சூழ்ச்சிகளை முறிAmயடிப்போம்

Ethiriyin Soolchchikalai Muriyatippom

Dஎதிர்த்து வரும் சவால்களை சமாளிப்Amபோம் – 2Em 

Ethirththu Varum Savaalkalai Samaalippom – 2

Gதோல்வி கண்டு ஒரு போDதும் துவள மாட்Bmடோம்

Tholvi Kanndu Oru Pothum Thuvala Maattaோm

Cஇலக்கை நோக்கி பந்தயத்தை

Ilakkai Nnokki Panthayaththai

Dதொடர்ந்திடுவோEmம்

Thodarnthiduvom

– இந்த படை – எங்க படை

– Intha Patai – Enga Patai

எங்க ராஜா இயேசு ராஜா

Enga Raajaa Yesu Raajaa

எங்கக் கொடி சிலுவைக் கொடி

Engak Koti Siluvaik Koti

எங்க ராஜயம் பரலோக ராஜ்யம்

Enga Raajayam Paraloka Raajyam

எங்கள் கோஷம் அல்லேலூயா – 2

Engal Kosham Allaelooyaa – 2

வெற்றி… வெற்றி… எங்களுக்கே வெற்றி – 4

Vetti… Vetti… Engalukkae Vetti – 4

♦ ♦ ♦