நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்

Enakku Naeram Kitaikkum Pothellaam

composed by Moses Rajasekar


Gmஎனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்Bb 

Enakku Naeram Kitaikkum Pothellaam

Bbஎன் இயேFசுவோடு நான் பேAmசுவேன் – 2Gm 

En Yesuvodu Naan Paesuvaen – 2

Dநான் பேசுவேன் அவCர் பேசுவார்

Naan Paesuvaen Avar Paesuvaar

Bbஇருவரும் சந்Fதோஷிப்போமே – 2Gm 

Iruvarum Santhoshippomae – 2

Gmஆபத்து நேரத்தில் கூப்பிடுவேன்Cm 

Aapaththu Naeraththil Kooppiduvaen

Fஅருகில் வந்தெனக்கு உதவிAm செய்வார் – Gm2

Arukil Vanthenakku Uthavi Seyvaar – 2

Gmஇக்கட்டு நேFரத்தில் கூEbப்பிடுவேன்Gm – 2

Ikkattu Naeraththil Kooppiduvaen – 2

Dஇனிமையாய் வந்தெனக்கு பதில் கொGmடுப்பார் - 2

Inimaiyaay Vanthenakku Pathil Koduppaar - 2

– எனக்கு நேரம் – அல்லேலூயா – 12

– enakku Naeram – Allaelooyaa – 12

Gmஆராதனை நேரங்களில் கூப்பிடுவேன்Cm 

Aaraathanai Naerangalil Kooppiduvaen

Fஆவியின் அபிஷேகம் தந்திடுAmவார் –Gm 2

Aaviyin Apishaekam Thanthiduvaar – 2

Gmஅந்நிய பாFஷையில் நிரப்பிEbடுவார் –Gm 2

Anniya Paashaiyil Nirappiduvaar – 2

Dஅபிஷேக தைலத்தை ஊற்றிடுவாGmர் – 2

Apishaeka Thailaththai Oottiduvaar – 2

– எனக்கு நேரம் … அல்லேலூயா –12

– enakku Naeram … Allaelooyaa –12

Gmஅந்தி சந்தி மதியங்கள் கூப்பிடுவேன்Cm 

Anthi Santhi Mathiyangal Kooppiduvaen

Fமுந்தி வந்து எனக்கு அவர் உதவிAm செய்வார் Gm– 2

Munthi Vanthu Enakku Avar Uthavi Seyvaar – 2

Gmசபையிலே சாட்Fசியாய் வாழ்ந்Ebதிடுவேன் – Gm2

Sapaiyilae Saatchiyaay Vaalnthiduvaen – 2

Dசத்தியத்தை உணவாக்கி மகிழ்ந்Gmதிடுவேன் – 2

Saththiyaththai Unavaakki Makilnthiduvaen – 2

– எனக்கு நேரம் – அல்லேலூயா – 12

– enakku Naeram – Allaelooyaa – 12

Gmஉற்சாகமாய் கர்த்த்ருக்குக் கொடுத்திடுவேன்Cm 

Ursaakamaay Karththrukkuk Koduththiduvaen

Fஇரட்டிப்பான நன்மைகளைப் பெற்றிடுAmவேன் – 2Gm 

Irattippaana Nanmaikalaip Pettiduvaen – 2

Gmஜீவனின் அதிFபதியானவரைEb – என்Gm – 2

Jeevanin Athipathiyaanavarai – En – 2

Dஜீவய காலமெல்லாம் வாழ்த்Gmதிடுவேன்

Jeevaya Kaalamellaam Vaalththiduvaen

– எனக்கு நேரம் – அல்லேலூயா

– Enakku Naeram – Allaelooyaa

♦ ♦ ♦