நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எனக்கொத்தாசை வரும் பர்வதம்

Enakkoththaasai Varum Parvatham


Dஎனக்கொத்தாசை வரும்Bm பர்வதம் A 

Enakkoththaasai Varum Parvatham

Aநேராய் என் கண்Gகளை ஏறெடுப்Aபேன்D 

Naeraay En Kannkalai Aeraெduppaen

Dவானமும் பூமியும் படைத்த

Vaanamum Poomiyum Pataiththa

Dவல்ல தேவAனிடமிருந்Dதே

Valla Thaevanidamirunthae

Bmஎண்ணுக்கடங்கா நன்மைகF#mள் வருமே

Ennnukkadangaa Nanmaikal Varumae

Gஎன் கண்கள் ஏறெடுப்பேன்A 

En Kannkal Aeraெduppaen

– எனக்கொத்தாசை

– enakkoththaasai

Dமலைகள் பெயர்ந்தகன்றிடினும்

Malaikal Peyarnthakantitinum

DநிலைமாறிA புவியகன்றிடினுDம்

Nilaimaari Puviyakantitinum

Bmமாறிடுமோ அவர் கிருபை F#mஎந்நாளும்

Maaridumo Avar Kirupai Ennaalum

Gஆறுதல் எனக்கவரேA 

Aaruthal Enakkavarae

– எனக்கொத்தாசை

– enakkoththaasai

Dஎன் காலைத் தள்ளாட வொட்டார்

En Kaalaith Thallaada Vottar

Dஎன்னைக் காக்Aகும் தேவன் உறங்காDர்

Ennaik Kaakkum Thaevan Urangaar

Bmஇஸ்ரவேலைக் காக்கும்F#m நல் தேவன்

Isravaelaik Kaakkum Nal Thaevan

Gராப்பகல் உறங்காரேA 

Raappakal Urangaarae

– எனக்கொத்தாசை

– enakkoththaasai

Dவலப்பக்கத்தில் நிழல் அவரே

Valappakkaththil Nilal Avarae

DவழுவாAமல் காப்பவர் அவரேD 

Valuvaamal Kaappavar Avarae

Bmசூரியன் பகலில் சந்திF#mரன் இரவில்

Sooriyan Pakalil Santhiran Iravil

Gசேதப்படுத்தாதேA 

Sethappaduththaathae

– எனக்கொத்தாசை

– enakkoththaasai

Dஎத்தீங்கும் என்னை அணுகாமல்

Eththeengum Ennai Anukaamal

Dஆத்துமாAவைக் காக்குமென் தேவன்D 

Aaththumaavaik Kaakkumen Thaevan

Bmபோக்கையும் வரத்தையும் பத்திரமாF#m

Pokkaiyum Varaththaiyum Paththiramaaka

Gகாப்பாரே இது முதலாய்A 

Kaappaarae Ithu Muthalaay

– எனக்கொத்தாசை

– enakkoththaasai

♦ ♦ ♦