நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எனக்கொரு நேசர் உண்டு

Enakkoru Naesar Unndu

composed by Pastor K. S. Wilson


Aஎனக்கொரு நேசர் உண்டுC# 

Enakkoru Naesar Unndu

Dஅவர் தான் ஏசு ராஜாE 

Avar Thaan Aesu Raajaa

Aஎனக்கொரு புகலிடம் உண்டுBm 

Enakkoru Pukalidam Unndu

Eஅவர் தான் ஏசு ராஜாA 

Avar Thaan Aesu Raajaa

Aஅவர் நல்லவர்D 

Avar Nallavar

Dசர்வ வAல்லவர்

Sarva Vallavar

Aஅன்பு நிEறைந்தவர்A 

Anpu Nirainthavar

Aஎன் வேதனைகளை அவர் பார்க்கிறாDர்

En Vaethanaikalai Avar Paarkkiraar

Eஎன் கண்ணீரையும் அவர் காண்Aகிறார்

En Kannnneeraiyum Avar Kaannkiraar

Aஏற்ற நேரத்திDல் பதிEலை தருகிறார்A 

Aetta Naeraththil Pathilai Tharukiraar

– அவர் நல்லவர்

– avar Nallavar

Aஅவர் செட்டையின் நிழலில் ஆறுதDலே

Avar Settaைyin Nilalil Aaruthalae

Eஅவர் சட்டையின் மறைவில் ஆரோக்கிAயமே

Avar Sattaைyin Maraivil Aarokkiyamae

Aஏற்றா நேரத்திDல் சுEகத்தை தருகிறார்A 

Aettaா Naeraththil Sukaththai Tharukiraar

– அவர் நல்லவர்

– avar Nallavar

Aஅவர் இடது கை என் தலையிDல் கீழிருக்கும்

Avar Idathu Kai En Thalaiyil Geelirukkum

Eஅவர் வலது கரத்தினால் என்னை அணைத்துAக் கொள்கிறார்

Avar Valathu Karaththinaal Ennai Annaiththuk Kolkiraar

Aஏற்ற நேரத்திDல் ஆறுEதல் செய்கிறார்A 

Aetta Naeraththil Aaruthal Seykiraar

– அவர் நல்லவர்

– avar Nallavar

Aஎன் அலைச்சல்களை அவர் பார்க்கிDறார்

En Alaichchalkalai Avar Paarkkiraar

Eஎன் கண்ணீரை கணக்கிலே வைத்துக்A கொள்கிறார்

En Kannnneerai Kanakkilae Vaiththuk Kolkiraar

Aஏற்ற நேரத்திDல் உதEவி செய்கிறார்A 

Aetta Naeraththil Uthavi Seykiraar

– அவர் நல்லவர்

– avar Nallavar

♦ ♦ ♦