எனக்காய் ஜீவன் விட்டவரே
Enakkaay Jeevan Vittavarae
—
Fஎனக்காய் ஜீவன் விட்BbடவரேC
Enakkaay Jeevan Vittavarae
C7என்னோடிருக்க எழுFந்தவரே
ennotirukka Elunthavarae
Fஎன்னை என்றும் வழி நடத்துBbவாரே
Ennai Entum Vali Nadaththuvaarae
C7என்னை சந்திக்க வந்Fதிடுவாரே
ennai Santhikka Vanthiduvaarae
Fஇயேசு போதுBbமே இயேசு GmபோதுமேC
Yesu Pothumae Yesu Pothumae
Fஎந்த நாளிலுமே எந்நிBbலையிலுமேGm
Entha Naalilumae Ennilaiyilumae
Cஎந்தன் வாழ்வினிலே இயேசுF போதுமேC F
Enthan Vaalvinilae Yesu Pothumae
– இயேசு
– Yesu
Fபிசாசின் சோதனை பெருகிBbட்டாலும்C
Pisaasin Sothanai Perukittalum
C7சோர்ந்து போகாமல் முன்F செல்லவே
sornthu Pokaamal Mun Sellavae
Fஉலகமும் மாமிசமும் மயக்கிBbட்டாலும்
Ulakamum Maamisamum Mayakkittalum
C7மயங்கிடாமல் முன்Fனேறவே
mayangidaamal Munnaeravae
– இயேசு
– Yesu
Fபுல்லுள்ள இடங்களில் மேய்த்Bbதிடுவார்C
Pullulla Idangalil Maeyththiduvaar
C7அமர்ந்த தண்ணீரண்டை நடத்திFடுவார்
amarntha Thannnneeranntai Nadaththiduvaar
Fஆத்துமாவை தினம் தேற்றிBbடுவார்
Aaththumaavai Thinam Thaettiduvaar
C7மரண பள்ளத்தாக்கில் காத்Fதிடுவார்
marana Pallaththaakkil Kaaththiduvaar
– இயேசு
– Yesu
Fமனிதர் என்னைக் கைவிட்Bbடாலும்C
Manithar Ennaik Kaivittalum
C7மாமிசம் அழுகி நாFறிட்டாலும்
maamisam Aluki Naarittalum
Fஐசுவரியம் யாவும் அழிBbந்திட்டாலும்
Aisuvariyam Yaavum Alinthittalum
C7ஆகாதவன் என்று தள்ளிF விட்டாலும்
aakaathavan Entu Thalli Vittalum
– இயேசு
– Yesu
♦ ♦ ♦