நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எனக்காகவே யாவையும்

Enakkaakavae Yaavaiyum

composed by Chandrasekaran


Emஎனக்காகவே யாவைCயும்

Enakkaakavae Yaavaiyum

Dசெய்து முடித்தீBmர்

Seythu Mutiththeer

Dநன்றி நன்Amறி ஐயாEm 

Nanti Nanti Aiyaa

Emஎன் பாவங்கள் யாCவையும்

En Paavangal Yaavaiyum

Dசுமந்து கொண்டீரேBm 

Sumanthu Konnteerae

Dநன்றி நன்Amறி ஐயாEm 

Nanti Nanti Aiyaa

Emநினைப்பதற்கும்Am ஜெபிப்பதற்குGம்

Ninaippatharkum Jepippatharkum

Amஅதிகமாக DதருGபவரே – 2Em 

Athikamaaka Tharupavarae – 2

Emநான் எனது பிள்ளைக்குG 

Naan Enathu Pillaikku

Emநல்ல ஈவை கொடுக்கிறேன்G 

Nalla Eevai Kodukkiraen

Amபரம பிதா அதைDப் பார்க்கிலும்

Parama Pithaa Athaip Paarkkilum

Cகொடுத்திடுவாரே Em– 2

Koduththiduvaarae – 2

– நினைப்பதற்கும்

– ninaippatharkum

Emஅன்றாடம் வேண்டியG 

Antadam Vaenntiya

Emஆகாரம் தாருமேG 

Aakaaram Thaarumae

Amதீமை என்னை அணுகாDமல்

Theemai Ennai Anukaamal

Cகாக்கும் தேவனேEm 

Kaakkum Thaevanae

– நினைப்பதற்கும்

– ninaippatharkum

Emஆபிரகாமை அழைத்தீரேG 

Aapirakaamai Alaiththeerae

Emஆசீர்வாதம் கொடுத்தீரேG 

Aaseervaatham Koduththeerae

Amஅதுபோல என்னைDயும்

Athupola Ennaiyum

Cஆசீர்வதியுEmம்

Aaseervathiyum

– நினைப்பதற்கும்

– ninaippatharkum

♦ ♦ ♦